எம். ஜகன்நாதன்

இந்திய அரசியல்வாதி

எம். ஜகன்நாதன் (M. Jagannathan)(பிறப்பு மார்ச் 20, 1925) என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதியும், தமிழக சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார். சென்னை கிருத்துவக் கல்லூரியில் இளங்கலை பட்டமும் சென்னை சட்டக்கல்லூரியில் இளங்கலை சட்டம் பட்டமும் பயின்றுள்ளார். 1952 தேர்தலில் திண்டிவனம் தொகுதியில் இருந்து தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியின் சார்பில் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும், 1957 தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

சான்றுகள் தொகு

  1. 1951/52 Madras State Election Results, Election Commission of India
  2. "1957 Madras State Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2017-06-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._ஜகன்நாதன்&oldid=3545887" இலிருந்து மீள்விக்கப்பட்டது