பி. சீதாபதி

இந்திய அரசியல்வாதி

பி. சீதாபதி (P. Seethapathy) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாட்டின் சட்டமன்ற முன்னாள் சட்டமன்ற உறுப்பினறும் ஆவார்.[1]விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பாங்குளத்தூரைச் சார்ந்த இவர் எம். ஏ. பட்டதாரி ஆவார். திண்டிவனம் சட்டமன்றத் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றிப்பெற்று 2016ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்[2]

மேற்கோள்கள் தொகு

  1. "15th Assembly Members". www.assembly.tn.gov.in. Archived from the original on 2017-05-19. பார்க்கப்பட்ட நாள் 2016-07-05.
  2. "Constituencywise-All Candidates". eciresults.nic.in. Archived from the original on 2016-07-14. பார்க்கப்பட்ட நாள் 2016-07-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._சீதாபதி&oldid=3634508" இலிருந்து மீள்விக்கப்பட்டது