பொ. அர்ச்சுனன்

இந்திய அரசியல்வாதி

பொ. அர்ச்சுனன் (P. Arjunan) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.[1] இவர் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தைச் சார்ந்தவர். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினரான அர்ச்சுனன், மே 2021-ல் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற பொதுத்தேர்தலில் திண்டிவனம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3]

பொ. அர்ச்சுனன்
தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
மே 2021
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
வேலைஅரசியல்வாதி

மேற்கோள்கள் தொகு

  1. "Arjunan P(AIADMK):Constituency- TINDIVANAM (SC)(VILLUPPURAM) - Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2021-05-09.
  2. "Arjunan P | Tamil Nadu Assembly Election Results Live, Candidates News, Videos, Photos". News18. பார்க்கப்பட்ட நாள் 2021-05-09.
  3. "Arjunan P Election Results 2021: News, Votes, Results of Tamil-nadu Assembly". NDTV.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொ._அர்ச்சுனன்&oldid=3404416" இலிருந்து மீள்விக்கப்பட்டது