பேராவூரணி (சட்டமன்றத் தொகுதி)
தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி
பேராவூரணி, தஞ்சாவூர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இது தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
தொகு- பேராவூரணி வட்டத்தில் உள்ள பேராவூரணி ஊராட்சி ஒன்றியம் மற்றும் சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகள் மற்றும் பேராவூரணி மற்றும் பெருமகளூர் பேரூராட்சிகள்[2]
- ஒரத்தநாடு வட்டத்தின் பகுதிகளான தளிகைவிடுதி, பாண்டிபழமவைக்காடு, வெட்டுவாக்கோட்டை-மிமி,வெட்டுவாக்கோட்டை-மி, சென்னியாவிடுதி, நெய்வேலிவடபாதி, நெய்வேலி தென்பாதி, வேங்கரை பெரியக்கோட்டைநாடு, வேங்கரை திப்பன்விடுதி மற்றும் வேங்கரை கிராமங்கள்.
- பட்டுக்கோட்டை வட்டத்தின் பகுதிகளான நம்பிவயல், கொள்ளுக்காடு, அனந்தகோபாலபுரம் வடபாதி, அனந்தகோபாலபுரம் தென்பாதி, பாதிரங்கோட்டை தென்பாதி, பாத்ரங்கோட்டை வடபாதி, அதம்பை வடக்கு, அதம்பை தெற்கு, நடுவிக்கோட்டை, காயாவூர், பூவளூர், வழுதலைவட்டம், வாட்டாத்திக்கோட்டை கொள்ளுக்காடு, வாட்டாத்திக்கோட்டை உக்கடை பீமாபுரம், எடையாத்தி வடக்கு,எடையாத்தி தெற்கு, சூரியநாராயணபுரம், செருவாவிடுதி வடபாதி, கிருஷ்ணபுரம், செருவாவிடுதி தென்பாதி, மடத்திக்காடு, துறவிக்காடு, புனவாசல் மேற்கு, புனவாசல் கிழக்கு, குறிச்சி, நெய்வாவிடுதி, அனந்தீஸ்வரபுரம், அலிவலம், கொண்டிகுளம், மணவயல், துவரமடை, கழுகபுளிக்காடு, பில்லன்கிழி, பாலத்தளி, எண்ணெய்வயல், எழுத்தாணிவயல், பண்ணைவயல், பைங்காட்டுவயல், கூத்தடிவயல், சொக்கநாதபுரம், பூவணம், கட்டயன்காடு உக்கடை, மதன்பட்டவூர், ஓட்டங்காடு, திருச்சிற்றம்பலம் மேற்கு, திருச்சிற்றம்பலம் கிழக்கு, களத்தூர் மெற்கு, களத்தூர் கிழக்கு, ஒட்டங்காடு உக்கடை, நடுவிக்குறிச்சி, கட்டையங்காடு, புக்கரம்பை, பள்ளத்தூர், மருதங்காவயல், கொள்ளுக்காடு, வெளிவயல், புதுப்பட்டினம், ஆண்டிக்காடு, எட்டிவயல், உதயமுடையான், ஆலடிக்காடு, அழகிநாயகிபுரம், ஏரளிவயல், கரிசவயல், தண்டாமரைக்காடு, பள்ளிஓடைவயல், புதிரிவயல், ரெண்டாம்புளிக்காடு, அலமதிக்காடு, மறவன்வயல், கள்ளிவயல் மற்றூம் சரபேந்திரராஜன் பட்டினம் கிராமங்கள்.
வெற்றி பெற்றவர்கள்
தொகு1971 | குழ. செல்லையா | சுயேச்சை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
1977 | எம். ஆர். கோவிந்தன் | அதிமுக | 32,625 | 38% | எம். மாசிலாமணி | இந்திய பொதுவுடமைக் கட்சி | 24,675 | 29% |
1980 | எம். ஆர். கோவிந்தன் | அதிமுக | 56,010 | 58% | பழனிவேல் | காங்கிரசு | 39,633 | 41% |
1984 | எம். ஆர். கோவிந்தன் | அதிமுக | 52,690 | 52% | ஏ. எம். கோபு | இந்திய பொதுவுடமைக் கட்சி | 25,423 | 25% |
1989 | ஆர். சிங்காரம் | காங்கிரசு | 33,467 | 29% | எம். கிருஷ்ணமூர்த்தி | திமுக | 32,716 | 28% |
1991 | ஆர். சிங்காரம் | காங்கிரசு | 77,504 | 66% | எம். ஆர். கோவிந்தன் | திமுக | 32,962 | 28% |
1996 | எஸ். வி. திருஞான சம்பந்தம் | தமாகா | 70,112 | 55% | கே. சக்திவேல் | காங்கிரசு | 30,472 | 24% |
2001 | எஸ். வி. திருஞான சம்பந்தம் | தமாகா | 64,076 | 55% | குள. செல்லையா | திமுக | 35,417 | 30% |
2006 | எம். வி. ஆர். கபிலன் | அதிமுக | 54,183 | 42% | எஸ். திருஞானசம்பந்தம் | காங்கிரசு | 50,577 | 39% |
2011 | சி. அருண் பாண்டியன் | தேமுதிக | 51,010 | 36.42% | கே. மகேந்திரன் | காங்கிரசு | 43,816 | 31.29% |
2016 | மா. கோவிந்தராசு | அதிமுக | 73,908 | 46.02% | என். அசோக் குமார் | திமுக | 72,913 | 45.40% |
2021 | நா. அசோக்குமார் | திமுக[3] | 89,130 | 52.17% | திருஞானசம்பந்தம் | அதிமுக | 65,627 | 38.41% |
2016 சட்டமன்றத் தேர்தல்
தொகுவாக்காளர் எண்ணிக்கை
தொகு, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
---|---|---|---|
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்
தொகுஆண்கள் | பெண்கள் | மொத்தம் | |
---|---|---|---|
வேட்புமனு தாக்கல் செய்தோர் | |||
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர் | |||
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர் | |||
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் |
வாக்குப்பதிவு
தொகு2011 வாக்குப்பதிவு சதவீதம் | 2016 வாக்குப்பதிவு சதவீதம் | வித்தியாசம் |
---|---|---|
% | % | ↑ % |
வாக்களித்த ஆண்கள் | வாக்களித்த பெண்கள் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | வாக்களித்த ஆண்கள் சதவீதம் | வாக்களித்த பெண்கள் சதவீதம் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் | மொத்த சதவீதம் |
% | % | % | % |
நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
---|---|
% |
முடிவுகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-12-13.
- ↑ பேராவூரணி சட்டமன்றத் தொகுதி
- ↑ பேராவூரணி சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
ஆதாரம்
தொகு- 1996 இந்திய தேர்தல் ஆணையம் பரணிடப்பட்டது 2010-10-07 at the வந்தவழி இயந்திரம்
- 2001 இந்திய தேர்தல் ஆணையம் பரணிடப்பட்டது 2010-10-06 at the வந்தவழி இயந்திரம்
- 2006 இந்திய தேர்தல் ஆணையம் பரணிடப்பட்டது 2018-06-13 at the வந்தவழி இயந்திரம்