ஒரத்தநாடு வட்டம்
ஒரத்தநாடு வட்டம் , தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக ஒரத்தநாடு நகரம் உள்ளது.
இந்த வட்டத்தின் கீழ் காவலிப்பட்டி, தொன்றம்பட்டு, உள்ளூர், ஒரத்தநாடு, எச்சகோட்டை, சில்லத்தூர், திருமங்கலக்கோட்டை, தெக்கூர் என 8 உள்வட்டங்களும், 125 வருவாய் கிராமங்களும் உள்ளன.[2]
இவ்வட்டத்தில் ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியம் மற்றும் திருவோணம் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.
வருவாய் கிராமங்கள்
தொகுஇந்த வட்டத்தின்கீழ் 125 வருவாய் கிராமங்கள் விவரம்:
- ஆம்பலாப்பட்டு கோபாலபுரம்
- ஆம்பலாப்பட்டு வடக்கு
- ஆம்பலாப்பட்டு ராமபுரம்
- ஆழிவாய்க்கால் பகுதி
- அக்கரைவட்டம்
- ஆம்பலாப்பட்டு தெற்கு
- அம்மன்குடி
- அருமுலை
- ஆதனக்கோட்டை
- ஆவிட நல்ல விஜயபுரம்
- ஆயங்குடி
- சென்னியவிடுதி
- சென்னியவிடுதி (கிருஷ்ணபுரம்)
- சின்ன அம்மன்குடி
- சோழகன்குடிக்காடு
- சோழபுரம்
- ஈச்சங்கோட்டை
- இலுப்பைவிடுதி
- காவராப்பட்டு
- காடுவெட்டிவிடுதி
- கக்கரை
- கக்கரைக்கோட்டை
- கண்ணந்தங்குடி கீழையூர்
- கண்ணந்தங்குடி மேலையூர்
- கண்ணந்தங்குடி கீழையூர் முதன்மை
- கண்ணந்தங்குடி மேலையூர்
- கண்ணுகுடி கீழ்ப் பாதி
- கண்ணுகுடி மேல் பாதி பகுதி
- கண்ணுகுடி மேல் பாதி தலைமை
- கரைமீண்டார்கோட்டை
- கருக்காக்கோட்டை
- காட்டுக்குறிச்சி
- காவாலிப்பட்டி
- கீழ உளூர்
- கீழவன்னிப்பட்டு
- கீழமங்கலம்
- கோடியாளம்
- கோவிலூர்
- கிருஷ்ணாபுரம்
- குலமங்களம்
- மண்டலக்கோட்டை
- மேடையக்கொல்லை
- முள்ளூர்ப் பட்டிக்காடு
- மூர்த்தியம்பாள்புரம்
- மூர்த்தியம்பாள்புரம் பகுதி
- முத்தம்பாள்புரம்
- நடுவூர்
- நெய்வாசல் தென்பாதி
- நெய்வாசல் தென்பாதி
- நெய்வேலி தென்பாதி
- நெய்வேலி வடபாதி
- நெம்மேலி திப்பியக்குடி
- ஒக்கநாடு கீழையூர்
- ஒக்கநாடு கீழையூர் கூடுதல்.
- ஒக்கநாடு கீழையூர் தலைமை
- ஒக்கநாடு மேலையூர்
- ஒக்கநாடு மேலையூர்
- பாச்சூர்
- பாளம்புத்தூர்
- பஞ்சநதிக்கோட்டை
- பாண்டிபழமனைக்காடு
- பணிகொண்டான்விடுதி
- பரவத்தூர்
- பருத்திக்கோட்டை
- பருத்தியப்பர்கோயில்
- பருத்தியப்பர்கோயில்
- பேய்க்கரும்பன்கோட்டை
- பெரிய அம்மன்குடி
- பின்னையூர் கிழக்கு
- பின்னையூர் மேற்கு
- பொய்யுண்டார்கோட்டை
- பொய்யுண்டார்கோட்டை பகுதி
- பொய்யுண்டார்குடிக்காடு
- பொன்னாப்பூர் கீழ்ப் பாதி
- பொன்னாப்பூர் மேல்பாதி
- பொன்னாப்பூர் மேல்பாதி
- பூவத்தூர்
- பூவத்தூர்
- புது நகர்
- புதூர் (88)
- புகழ்சில்லத்தூர்
- புலவன்காடு
- ராகவாம்பாள்புரம் பகுதி
- ராகவாம்பாள்புரம்
- சாமிப்பட்டி
- சங்கரனார்குடிக்காடு
- சில்லத்தூர் பகுதி
- சில்லத்தூர் பகுதி
- சூரியமூர்த்திபுரம்
- தலையaமங்கலம்
- தளிகைவிடுதி
- தெக்கூர்
- தெக்கூர் பகுதி
- தெலுங்கன் குடிக்காடு
- தென்னமநாடு வடக்கு
- தென்னமநாடு தெற்கு
- தெற்குக்கோட்டை
- திருநல்லூர்
- தொண்டராம்பட்டு கிழக்கு
- தொண்டராம்பட்டு பகுதி
- தோப்புவிடுதி
- திருமங்கலக்கோட்டை கீழையூர்
- திருமங்கலக்கோட்டை மேலையூர்
- திருமங்கலக்கோட்டை கீழையூர் பகுதி
- திருமங்கலக்கோட்டை மேலையூர் பகுதி
- உளூர் கிழக்கு
- உளூர் மேற்கு
- உஞ்சியவிடுதி
- வடக்குக்கோட்டை
- வடக்குக்கோட்டை
- வடக்கூர் தெற்கு சேர்த்தி
- வடக்கூர் வடக்கு சேர்த்தி
- வடசேரி வடக்கு
- வடசேரி தெற்கு
- வாண்டையார் இருப்பு
- வேத விஜயபுரம்
- வேதநாயகிபுரம்
- வெள்ளூர்
- வேங்கரை பகுதி
- வேங்கரை பகுதி
- வேங்கரை பகுதி
- வெட்டுவாக்கோட்டை
- வெட்டுவாக்கோட்டை பகுதி
- யோகநாயகிபுரம்
125. சின்னபருத்திக்கோட்டை-கீழ்வேங்கைநாடூ
மக்கள்தொகை பரம்பல்
தொகு2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல் பின்வருமாறு உள்ளது: [3]
- மக்கள்தொகை = 246,871
- ஆண்கள் = 120,073
- பெண்கள் = 126,798
- குடும்பங்கள் = 61,409
- கிராமப்புற மக்கள்தொகை = 95.8%
- எழுத்தறிவு = 75.09%
- பாலின விகிதம் = 1,000 ஆண்களுக்கு, 1,056 பெண்கள் வீதம் உள்ளனர்
- 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் = 24781
- குழந்தைகள் பாலின விகிதம்: 1000 ஆண் குழந்தைகளுக்கு, 960 பெண் குழந்தைகள்.
- பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் = 42,326 மற்றும் 78
சமயம்
தொகு- இந்துக்கள் = 97.44%
- இசுலாமியர்கள் = 1.44%
- கிறித்தவர்கள் = 1.04%
- பிறர்= 0.08%