உள்வட்டம் அல்லது குறுவட்டம் அல்லது பிர்கா (Firka), தமிழக மாவட்டத்தில் உள்ள வருவாய் வட்டத்தின் சில வருவாய் கிராமங்களின் தொகுப்பாகும்.[1] இந்த உள்வட்டத்திற்கு வருவாய் துறையின் வருவாய் ஆய்வாளர் பொறுப்பாளர் ஆவார். உள்வட்டத்திற்கு பொறுப்பான வருவாய் ஆய்வாளரின் கீழ் வருவாய் கிராமங்களின் கிராம நிர்வாக அலுவலர்கள் செயல்படுவர்.

இதையும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. மதுரை தெற்கு வட்டத்தின் பிர்கா எனப்படும் உள்வட்டங்களும், வருவாய் கிராமங்களும்
"https://ta.wikipedia.org/w/index.php?title=உள்வட்டம்&oldid=3003269" இலிருந்து மீள்விக்கப்பட்டது