அலிவலம்
தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்
அலிவலம் என்பது திருவாரூர் மாவட்டம் , தமிழ்நாடு மாநிலம், இந்தியாவில் உள்ள கிராமம் ஆகும்.
அலிவலம் | |
---|---|
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
மாவட்டம் | திருவாரூர் |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
• பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ. சீ. நே.) |
அமைவிடம்
தொகுஇவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 10°45'05.4"N 79°39'38.8"E [1]ஆகும். 2001 ம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி 4150 மக்கள் வசிக்கின்றனர். [2] இதில் 2072 ஆண்களும் 2078 பெண்களும் அடங்குவர். இதன் மொத்த புவிப்பரப்பு 268.38 ஹெக்டா் ஆகும். இங்கு அரசு 2 தொடக்கப்பள்ளிகளும், 1 நடுநிலைப்பள்ளியும், உள்ளன.