எம். ஆர். கோவிந்தன்

எம். ஆர். கோவேந்தன் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1977, 1980 மற்றும் 1984 தேர்தல்களில் பேராவூரணி தொகுதியில் இருந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]எம். ஜி. ஆர் தலைமையிலான அமைச்சரவையில் பிற்படுத்தப்பட்ட மக்கள் நலத்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்[4][5]

எம். ஆர். கோவேந்தன்
தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர், தமிழ்நாடு
பதவியில்
1982 –  15 நவம்பர் 1984
தனிநபர் தகவல்
பிறப்பு முடச்சிக்காடு , பேராவூரணி தமிழ்நாடு, இந்தியா
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
இருப்பிடம் தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._ஆர்._கோவிந்தன்&oldid=3101204" இருந்து மீள்விக்கப்பட்டது