கம்பம் (சட்டமன்றத் தொகுதி)
கம்பம் சட்டமன்றத் தொகுதி (Cumbum Assembly constituency) என்பது தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.
கம்பம் | |
---|---|
தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 201 | |
![]() | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | தென்னிந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மக்களவைத் தொகுதி | தேனி |
நிறுவப்பட்டது | 1951 |
மொத்த வாக்காளர்கள் | 2,88,262 |
சட்டமன்ற உறுப்பினர் | |
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | திமுக |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
தொகுஉத்தமபாளையம் வட்டம் (பகுதி)
தேவாரம், தே.மீனாட்சிபுரம், பண்ணைப்புரம், உத்தமபாளையம், மல்லிங்காபுரம், கோகிலாபுரம், இராயப்பன்பட்டி, அழகாபுரி, முத்துலாபுரம், சின்னஒவுலாபுரம், எரசக்கநாயக்கனூர், கன்னிசேர்வைபட்டி, எரசக்கநாயக்கனூர் மலை, வேப்பம்பட்டி மற்றும் சீப்பாலக்கோட்டை கிராமங்கள்.
தேவாரம் (பேரூராட்சி), பண்ணைப்புரம் (பேரூராட்சி), கோம்பை (பேரூராட்சி), உத்தமபாளையம் (பேரூராட்சி), அனுமந்தன்பட்டி (பேரூராட்சி), க.புதுப்பட்டி (பேரூராட்சி), கம்பம் (நகராட்சி), சின்னமனூர் (நகராட்சி) மற்றும் ஓடைப்பட்டி (பேரூராட்சி)[1].
வெற்றி பெற்றவர்கள்
தொகுஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1971 | கி. பொ. கோபால் | காங்கிரசு | 34,483 | 45.53 | பி. எஸ். செல்லத்துரை | திமுக | 33,806 | 44.63 |
1977 | ஆர். சந்திரசேகரன் | அதிமுக | 34,902 | 41% | என். நடராஜன் | திமுக | 34,080 | 40% |
1980 | ஆர். டி. கோபாலன் | அதிமுக | 47,577 | 49% | கம்பம் மகேந்திரன் | திமுக | 35,395 | 36% |
1984 | எஸ். சுப்பராயர் | அதிமுக | 52,228 | 51% | என். ராமகிருஷ்ணன் | திமுக | 47,005 | 46% |
1989 | நா. இராமகிருஷ்ணன் | திமுக | 52,509 | 46% | ஆர். டி. கோபலன் | அதிமுக(ஜெ) | 37,124 | 32% |
1991 | ஒ. ஆர். ராமச்சந்திரன் | காங்கிரஸ் | 59,263 | 56% | பி. ராமர் | திமுக | 35,060 | 33% |
1996 | ஒ. ஆர். ராமச்சந்திரன் | தமாகா | 58,628 | 52% | ஆர். டி. கோபாலன் | சுயேச்சை | 22,888 | 20% |
2001 | ஒ. ஆர். ராமச்சந்திரன் | தமாகா | 56,823 | 51% | என். கே. கிருஷ்ணகுமார் | பாஜக | 52,437 | 47% |
2006 | நா. இராமகிருஷ்ணன் | மதிமுக | 50,761 | 43% | பெ. செல்வேந்திரன் | திமுக | 48,803 | 42% |
2011 | நா. இராமகிருஷ்ணன் | திமுக | 80,307 | 48.58% | முருகேசன் | தேமுதிக | 68,139 | 41.22% |
2016 | எஸ். டி. கே. ஜக்கையன் | அதிமுக | 91,099 | 47.48% | கம்பம் நா. இராமகிருஷ்ணன் | திமுக | 79,878 | 41.63% |
2021 | நா. இராமகிருஷ்ணன் | திமுக[2] | 104,800 | 51.81% | சையதுகான் | அதிமுக | 62,387 | 30.84% |
2016 சட்டமன்றத் தேர்தல்
தொகுவாக்காளர் எண்ணிக்கை
தொகுஏப்ரல் 29, 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[3],
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
---|---|---|---|
1,29,234 | 1,33,463 | 25 | 2,62,722 |
வாக்குப்பதிவு
தொகு2011 வாக்குப்பதிவு சதவீதம் | 2016 வாக்குப்பதிவு சதவீதம் | வித்தியாசம் |
---|---|---|
% | % | ↑ % |
வாக்களித்த ஆண்கள் | வாக்களித்த பெண்கள் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | வாக்களித்த ஆண்கள் சதவீதம் | வாக்களித்த பெண்கள் சதவீதம் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் | மொத்த சதவீதம் |
% | % | % | % |
நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
---|---|
% |
முடிவுகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 25 சூலை 2015.
- ↑ கம்பம் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
- ↑ "AC wise Electorate as on 29/04/2016" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தமிழ்நாட்டுப் பிரிவு. 29 ஏப்ரல் 2016. Retrieved 11 மே 2016.