குளச்சல் (சட்டமன்றத் தொகுதி)
சட்டமன்றத் தொகுதி
குளச்சல், கன்னியாகுமரி மாவட்டத்தின் ஓர் தொகுதி ஆகும்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்தொகு
- கல்குளம் தாலுக்கா (பகுதி)
இரணியல், தலக்குளம், குந்தன்கோடு, கடியப்பட்டிணம், குளச்சல் மற்றும் வாள்வச்சகோஷ்டம் கிராமங்கள், வாள்வச்ச கோஷ்டம் (பேரூராட்சி), முளகுமுடு (பேரூராட்சி), கப்பியறை (பேரூராட்சி), வில்லுக்குறி (பேரூராட்சி), ஆளூர் (பேரூராட்சி), இரணியல் (பேரூராட்சி), கல்லுக்குட்டம் (பேரூராட்சி), நெய்யூர் (பேரூராட்சி), ரீத்தாபுரம் (பேரூராட்சி), குளச்சல் (பேரூராட்சி), மணவாளக்குறிச்சி (பேரூராட்சி), மண்டைக்காடு (பேரூராட்சி) மற்றும் திங்கள்நகர் (பேரூராட்சி).[1]
வெற்றி பெற்றவர்கள்தொகு
சட்டமன்ற தேர்தல் ஆண்டு | வெற்றி பெற்ற வேட்பாளர் | கட்சி | வாக்கு விழுக்காடு (%) |
---|---|---|---|
2016 | ஜெ. ஜி. பிரின்ஸ் | இ.தே.கா | 40.46 |
2011 | ஜெ. ஜி. பிரின்ஸ் | இ.தே.கா | 40.16 [2] |
2006 | S. ஜெயபால் | இ.தே.கா | 46.99 |
2001 | T.பச்சமால் | அதிமுக | 46.23 |
1996 | இரா.பெர்னார்ட் | திமுக | 42.85 |
1991 | A.பவுலய்யா | இ.தே.கா | 60.01 |
1989 | A.பவுலய்யா | இ.தே.கா | 39.19 |
1984 | F.M.இராஜ ரெத்தினம் | அதிமுக | 39.33 |
1980 | ரெத்தினராஜ் | திமுக | 67.03 |
1977 | R.ஆதிசுவாமி | ஜனதா கட்சி | 30.40 |
2016 சட்டமன்றத் தேர்தல்தொகு
வாக்காளர் எண்ணிக்கைதொகு
, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
---|---|---|---|
1,32,349 | 1,29,130 | 15 | 2,61,494 |
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்தொகு
ஆண்கள் | பெண்கள் | மொத்தம் | |
---|---|---|---|
வேட்புமனு தாக்கல் செய்தோர் | |||
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர் | |||
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர் | |||
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் |
வேட்பாளர் | கட்சி |
---|---|
அ. அலெக்சாண்டர் ராஜ்குமார் | பாட்டாளி மக்கள் கட்சி |
ப. ரமேஷ் | பா.ஜ.க. |
ரா. சம்பத் சந்திரா | ம.தி.மு.க (மக்கள் நலக் கூட்டணி) |
பிரபாகரன் | நாம் தமிழர் கட்சி |
கே. டி. பச்சமால் | அ.இ.அ.தி.மு.க |
ஜெ.ஜெ.பிரின்ஸ் | இந்திய தேசிய காங்கிரசு (தி.மு.க அணி) |
வாக்குப்பதிவுதொகு
2011 வாக்குப்பதிவு சதவீதம் | 2016 வாக்குப்பதிவு சதவீதம் | வித்தியாசம் |
---|---|---|
% | % | ↑ % |
வாக்களித்த ஆண்கள் | வாக்களித்த பெண்கள் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | வாக்களித்த ஆண்கள் சதவீதம் | வாக்களித்த பெண்கள் சதவீதம் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் | மொத்த சதவீதம் |
% | % | % | % |
நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
---|---|
1593 | % |
முடிவுகள்தொகு
மேற்கோள்கள்தொகு
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008". இந்தியத் தேர்தல் ஆணையம் (26 நவம்பர் 2008). பார்த்த நாள் 19 சூலை 2015.
- ↑ http://eci.nic.in/eci_main/StatisticalReports/AE2011/stat_TN_May2011.pdf