எஸ். ஜெயபால்

தமிழக அரசியல்வாதி

எஸ். ஜெயபால் (S. Jeyapaul) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2006 தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் குளச்சல் தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராக தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்..[1]

சூலை 25, 2010 அன்று சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் காலமானார்.[2]

மேற்கோள்கள் தொகு

  1. "2006 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-06-13. பார்க்கப்பட்ட நாள் 2017-06-23.
  2. TN Congress MLA dies at Chennai hospital[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._ஜெயபால்&oldid=3546426" இலிருந்து மீள்விக்கப்பட்டது