எப். எம். இராஜரத்தினம்

எப். எம். ராஜரத்தினம் என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதி, மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். 1984 தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கொளச்சல் தொகுதியில் இருந்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். [1]

மேற்கொள்கள் தொகு