திருப்பத்தூர், சிவகங்கை (சட்டமன்றத் தொகுதி)
இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று
திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி (Tiruppattur Assembly constituency), சிவகங்கை மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இத்தொகுதியில் முத்தரையர்( வலையர் ),முக்குலத்தோர், யாதவர், பிள்ளைமார் மற்றும் பட்டியல் சமூக மக்கள் பரவலாக உள்ளனர்.[2]
திருப்பத்தூர் | |
---|---|
![]() | |
தொகுதி பற்றிய தகவல்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | சிவகங்கை |
மக்களவைத் தொகுதி | சிவகங்கை |
தொடக்கம் | 1952 |
மொத்த வாக்காளர்கள் | 2,91,677[1] |
இட ஒதுக்கீடு | பொது |
சட்டமன்ற உறுப்பினர் | |
தற்போதைய உறுப்பினர் | கே. ஆர். பெரியகருப்பன் |
கட்சி | திமுக |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் தொகு
- திருப்பத்தூர் வட்டம் முழுவதும்
- சிங்கம்புணரி வட்டம் முழுவதும்
- காரைக்குடி வட்டம் (பகுதி)
கானாடுகாத்தான், கொத்தமங்கலம், கொத்தரி, நெருப்புகாப்பட்டி, ஆத்தங்குடி, அரண்மனைப்பட்டி, டி, சூரக்குடி, ஒய்யக்கொண்டான் சிறுவயல், கல்லாங்குடி மற்றும் மானகிரி சுக்கனேந்தல் கிராமங்கள் மற்றும் கானாடுகாத்தான், பள்ளத்தூர் மற்றும் கோட்டையூர் பேரூராட்சிகள்
- திருமயம் வட்டம் (பகுதி) (புதுக்கோட்டை மாவட்டம்) பாலக்குறிச்சி கிராமம் (பாலக்குறிச்சி கிராம புதுக்கோட்டை மாவட்டம் நிர்வாகத்தின் கீழ்வந்தாலும், கள மற்றும் பூகோள ரீதியாக திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியின் எல்லைப்பரப்பிற்குள் வருகிறது).[3]
வெற்றி பெற்றவர்கள் தொகு
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1971 | செ. மாதவன் | திராவிட முன்னேற்றக் கழகம் | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | |
1977 | கூத்தக்குடி எஸ். சண்முகம் | இந்திய பொதுவுடமைக் கட்சி | தரவு இல்லை | 27.45 | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
1980 | வி. வால்மீகி | இதேகா | தரவு இல்லை | 42.00 | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
1981 இடைத்தேர்தல் | அருணகிரி | இதேகா | தரவு இல்லை | 65.00 | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
1984 | செ. மாதவன் | அதிமுக | தரவு இல்லை | 59.99 | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
1985 இடைத்தேர்தல் | மணவாளன் | இதேகா | தரவு இல்லை | 52.00 | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
1989 | சொ. சி. தென்னரசு | திமுக | தரவு இல்லை | 34.41 | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
1991 | இராஜ கண்ணப்பன் | அதிமுக | தரவு இல்லை | 66.06 | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
1996 | ஆர். சிவராமன் | திமுக | தரவு இல்லை | 56.76 | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
2001 | கே. கே. உமாதேவன் | அதிமுக | தரவு இல்லை | 50.87 | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
2006 | கே. ஆர். பெரியகருப்பன் | திமுக | 63333 | --- | ஒய். கார்த்திகேயன் | அதிமுக | 45873 | --- |
2011 | கே. ஆர். பெரியகருப்பன் | திமுக | 83485 | 48.25% | இராஜ கண்ணப்பன் | அதிமுக | 81901 | 47.346%[4] |
2016 | கே. ஆர். பெரியகருப்பன் | திமுக | 110,719 | 56.27% | கே. ஆர். அசோகன் | அதிமுக | 68,715 | 34.92% |
2021 | கே. ஆர். பெரியகருப்பன் | திமுக | 103,682 | 49.19% | மருது அழகுராஜ் | அதிமுக | 66,308 | 31.46% [5] |
வாக்குப் பதிவு தொகு
மேற்கோள்கள் தொகு
- ↑ "Form 21E (Return of Election)" இம் மூலத்தில் இருந்து 22 Dec 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211222055557/https://www.elections.tn.gov.in/Form21E_TNLA2021/AC185.pdf.
- ↑ திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி நில்வரம், 2021 தேர்தல்
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008". இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008 இம் மூலத்தில் இருந்து 2010-10-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101005180821/http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf. பார்த்த நாள்: 26 சூலை 2015.
- ↑ https://resultuniversity.com/election/tiruppattur-tamil-nadu-assembly-constituency
- ↑ திருப்பத்தூர் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஓன் இந்தியா