வீரபாண்டி (சட்டமன்றத் தொகுதி)

தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி

வீரபாண்டி சேலம் மாவட்டத்தை சேர்ந்த சட்டமன்ற தொகுதியாகும். [1]

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்

தொகு
  • சேலம் வட்டம் (பகுதி)

கீரபாப்பம்பாடி, மஜிராகொல்லப்பட்டி, வட்டமுத்தாம்பட்டி, மல்லராவுத்தம்பட்டி, பூமாண்டப்பட்டி, மூடுதுறை குள்ளன்பட்டி, சித்தனூர் கொல்லப்பட்டி, அரியாகவுண்டன்பட்டி, முருங்கப்பட்டி, நாயக்கன்பட்டி, நல்லாம்பட்டி, திருமலைகிரி, வட்டமுத்தம்பட்டி, ஆண்டிப்பட்டி சௌதாபுரம், எருமாபாளையம், புத்தூர் அக்ரஹாரம், கொத்தனூர், பெருமாம்பட்டி, தும்பாத்தூலிப்பட்டி, பெத்தம்பட்டி, இலகுவன்பட்டி, பெருமாகவுண்டம்பட்டி, இராமாபுரம், ரெட்டிப்பட்டி, கல்பாரைப்பட்டி, சவம்பாளையம், பெரியசீரகாபாடி, சின்னசீரகாபாடி, வீரபாண்டி, அரியாம்பாளையம், உத்தம சோழபுரம், அக்ரஹாரபூலாவரி, அட்டவனபூலாவரி, தம்மநாயக்கன்பட்டி, நிலவாரபட்டி, ஜருகுமலை, ஜல்லூத்துப்பட்டி, கெஜல்நாயக்கன்பட்டி, நாலிக்கல்பட்டி, பாரப்பட்டி, எர்ருசன்னம்பட்டி, சித்தனேரி, அக்கரைபாளையம், பாலம்பட்டி, நல்லராயம்பட்டி, கொம்படிபட்டி, ஆனைகுட்டப்பட்டி, வேம்படிதாளம், செல்லியம்பாளையம், சேனைபாளையம், எட்டிமநாயக்கம்பட்டி, ராக்கிப்பட்டி, கடத்தூர் அக்ரஹாரம், பொத்தாம்பட்டி, ராஜ்பாளையம், நையினாம்பட்டி, மருளையம்பாளையம், சென்னகிரி, பைரோஜி, வாணியம்பாடி, ஏர்வாடி பெத்தாம்பட்டி, பசுவனத்தம்பட்டி, வாழகுட்டப்பட்டி, எருமநாயக்கன்பாளையம், மூக்குத்திபாளையம், அம்மாபாளையம், சந்தியூர், சந்தியூர் ஆட்டையாம்பட்டி, பள்ளித்தெருபட்டி,நல்லியாம்புதூர், திப்பம்பட்டி, குரால்நத்தம், கோணமடுவு, வடப்பட்டி, நூலாத்துக்கோம்பை, சாம்பகுட்டப்பட்டி, அடிமலைப்பட்டி, தும்பல்பட்டி மற்றும் கம்மாளப்பட்டி கிராமங்கள்.

  • பனமரத்துப்பட்டி (பேரூராட்சி),மல்லூர் (பேரூராட்சி), இளம்பிள்ளை (பேரூராட்சி), மற்றும் ஆட்டையாம்பட்டி (பேரூராட்சி), மாரமங்கலத்துப்பட்டி (சென்சஸ் டவுன்), கொண்டலாம்பட்டி (சென்சஸ் டவுன்), நெய்க்காரப்பட்டி (சென்சஸ் டவுன்) மற்றும் பாப்பாரப்பட்டி (சென்சஸ் டவுன்).

[2]

வெற்றி பெற்றவர்கள்

தொகு
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1957 எம். ஆர். கந்தசாமி முதலியார் காங்கிரசு 21264 55.21 செல்லையா. சுயேச்சை 11765 30.54
1962 எஸ். ஆறுமுகம் திமுக 30840 54.78 எ. மாரியப்பன் காங்கிரசு 22171 39.39
1967 எஸ். ஆறுமுகம் திமுக 42681 53.70 என். எஸ். சுந்தரராஜன் காங்கிரசு 21876 33.89
1971 எஸ். ஆறுமுகம் திமுக 41369 62.23 டி. வி. திருமலை காங்கிரசு (ஸ்தாபன) 18449 40.79
1977 பி. வேங்க கவுண்டர் அதிமுக 31920 44.87 எம். முத்துசாமி திமுக 18144 25.50
1980 ப. விஜயலட்சுமி அதிமுக 51034 57.95 கே. பி. சீனிவாசன் திமுக 35061 39.81
1984 ப. விஜயலட்சுமி அதிமுக 61609 63.70 சுப்ரமணியம் திமுக 33549 34.69
1989 பி. வெங்கடாசலம் திமுக 36040 34.53 எஸ். கே. செல்வம் அதிமுக(ஜெ) 31899 30.56
1991 கே. அர்ஜுனன் அதிமுக 79725 68.12 பி. வெங்கடாசலம் திமுக 23451 20.04
1996 வீரபாண்டி எஸ். ஆறுமுகம் திமுக 75563 54.34 கே. அர்ச்சுனன் அதிமுக 54412 39.13
2001 எஸ். கே. செல்வம் அதிமுக 85657 58.38 எஸ். ஆறுமுகம் திமுக 55645 37.92
2006 வீரபாண்டி ஆ. இராசேந்திரன் திமுக 90477 -- விஜயலட்சுமி பழனிசாமி அதிமுக 88839 --
2011 எஸ். கே. செல்வம் அதிமுக 100155 ராஜேந்திரன் திமுக 73657
2016 ப. மனோன்மணி அதிமுக 94792 -- வீரபாண்டி ஆ. இராசேந்திரன் திமுக 80311 --
2021 மு. ராஜமுத்து அதிமுக 111682 -- அ. கா. தருண் திமுக 91787 --
  1. 1977ல் காங்கிரசின் டி. வி. திருமலை 10777 (15.15%) & ஜனதாவின் பி. சி. குழந்தைவேலு 9898(13.91%) வாக்குகளும் பெற்றனர்.
  2. 1989ல் காங்கிரசின் கே. மாரியப்பன் 20291 (19.44%) வாக்குகள் பெற்றார். அதிமுக ஜானகி அணியின் பி. விஜயலட்சுமி 10635 (10.19%) வாக்குகள் பெற்றார்
  3. 1991ல் பாமகவின் எம். சின்னப்பன் 11799 (10.08%) வாக்குகள் பெற்றார்.
  4. 1996ல் பாமகவின் எம். சின்னப்பன் 6303 (4.53%) வாக்குகள் பெற்றார்.
  5. 2006 தேமுதிகவின் எஸ். சேலம் கோவிந்தராஜ் 28254 வாக்குகள் பெற்றார்.

2016 சட்டமன்றத் தேர்தல்

தொகு

வாக்காளர் எண்ணிக்கை

தொகு

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

தொகு
ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு

தொகு
2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%

முடிவுகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 2021-இல் வீரபாண்டி தொகுதி நிலவரம்
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 31 சனவரி 2016.

வெளியிணைப்புகள்

தொகு