எஸ். கே. செல்வம்

இந்திய அரசியல்வாதி

எஸ்.கே.செல்வம் ('S'. K. Selvam) இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் வீரபாண்டி தொகுதியைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமாவார்.[1] இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 2001 மற்றும் 2011 தேர்தலில் வீரபாண்டி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]

முன்னாள் திராவிட முன்னேற்றக் கழக அமைச்சர் வீரபாண்டி எஸ். ஆறுமுகம் குடும்பத்தைச் சேர்ந்த இரண்டாம் தலைமுறை அரசியல்வாதி எஸ்.கே.செல்வம். ஆனால் இவர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.

மேற்கோள்கள் தொகு

  1. "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Govt. of Tamil Nadu. Archived from the original (PDF) on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2021-03-18.
  2. "2001 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. பார்க்கப்பட்ட நாள் 2021-03-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._கே._செல்வம்&oldid=3546332" இலிருந்து மீள்விக்கப்பட்டது