ஆலந்தூர் (சட்டமன்றத் தொகுதி)

தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி
ஆலத்தூர் சட்டமன்றத் தொகுதியுடன் குழப்பிக் கொள்ளாதீர்.

ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி (Alandur Assembly constituency), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 28. இது திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாக உள்ளது. தியாகராய நகர், சைதாப்பேட்டை, வேளச்சேரி ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.

ஆலந்தூர்
இந்தியத் தேர்தல் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்சென்னை
மக்களவைத் தொகுதிதிருப்பெரும்புதூர்
மொத்த வாக்காளர்கள்3,89,032[1]
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி திமுக   
கூட்டணி      மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

தொகு
  • ஸ்ரீபெரும்புதூர் தாலுகா (பகுதி)

அய்யப்பன்தாங்கல், தெள்ளியரகரம், கொளுத்துவாஞ்சேரி, சீனிவாசபுரம், கோவூர், சின்னபாணிச்சேரி, பரணிபுத்தூர், பெரியபனிச்சேரி, மௌலிவாக்கம், மதனந்தபுரம், முகலிவாக்கம், கொளப்பாக்கம், கெருகம்பாக்கம், தண்டலம், தாரபாக்கம் மற்றும் இரண்டங்கத்தளை கிராமங்கள்.

மணப்பாக்கம் (சென்சஸ் டவுன்).

  • தாம்பரம் தாலுகா (பகுதி)-

கௌல் பஜார் கிராமம்.

நந்தம்பாக்கம் (பேரூராட்சி), பரங்கிமலை–பல்லாவரம் (கண்டோன்மென்ட் கழகம்), ஆலந்தூர் (நகராட்சி) மற்றும் மூவரசம்பேட்டை (சென்சஸ் டவுன்).

வெற்றி பெற்றவர்கள்

தொகு
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1967 எம்.ஜி.ஆர் தி. மு. க தரவு இல்லை 51.69 தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1971 எம்.ஜி.ஆர் தி. மு. க தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1977 கே. எம். அப்துல் ரசாக் அதிமுக [2] 30,961 37 ம. ஆபிரகாம் திமுக 27,112 32
1980 கே. எம். அப்துல் ரசாக் அதிமுக [3] 32,716 54 சம்பத் இ.தே.காங்கிரசு 44,506 44
1984 ம. ஆபிரகாம் திமுக [4] 61,300 48 மோகனரங்கம் அதிமுக 60,394 47
1989 சி. சண்முகம் திமுக[5] 67,985 42 அடைக்கலம் அதிமுக(ஜெ) 41,976 26
1991 எஸ். அண்ணாமலை அதிமுக[6] 88,432 57 பம்மல் நல்லதம்பி திமுக 53,521 35
1996 சி. சண்முகம் திமுக[7] 117,545 65 புருஷோத்தமன் அதிமுக 41,551 23
2001 பா. வளர்மதி அதிமுக[8] 94,554 48 ஆர். எம். வீரப்பன் எம். ஜி. ஆர். கழகம் 81,958 41
2006 தா. மோ. அன்பரசன் திமுக[9] 133,232 47 பா. வளர்மதி அதிமுக 115,322 41
2011 பண்ருட்டி இராமச்சந்திரன் ** தேமுதிக 76,537 45.52 காயத்ரி தேவி இ.தே.காங்கிரசு 70,783 42.10
2014 வி. என். பி. வெங்கட்ராமன் அதிமுக தரவுகள் இல்லை தரவுகள் இல்லை தரவுகள் இல்லை தரவுகள் இல்லை தரவுகள் இல்லை தரவுகள் இல்லை
2016 தா. மோ. அன்பரசன் திமுக 96,877 45.64 பண்ருட்டி ராமச்சந்திரன் அதிமுக 77,708 36.61
2021 தா. மோ. அன்பரசன் திமுக[10] 116,785 49.12 பா. வளர்மதி அதிமுக 76,214 32.06
  • ** 2013ல் பண்ருட்டி இராமச்சந்திரன் பதவி விலகியதால் (அதிமுகவில் இணைந்து விட்டார்) 2014 பொதுத் தேர்தலுடன் இணைந்து இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது.

2016 சட்டமன்றத் தேர்தல்

தொகு

வாக்காளர் எண்ணிக்கை

தொகு

2016 ஆண்டு முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

தொகு
ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு

தொகு
2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
4727 %

முடிவுகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. பார்க்கப்பட்ட நாள் 24 Jan 2022.
  2. "1977 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2010-10-13.
  3. "1980 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2018-07-13. பார்க்கப்பட்ட நாள் 2010-10-13.
  4. "1984 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2018-11-13. பார்க்கப்பட்ட நாள் 2010-10-13.
  5. 1989 இந்திய தேர்தல் ஆணையம்
  6. "1991 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. பார்க்கப்பட்ட நாள் 2010-10-13.
  7. "1996 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. பார்க்கப்பட்ட நாள் 2010-10-13.
  8. "2001 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. பார்க்கப்பட்ட நாள் 2010-10-13.
  9. "2006 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2018-06-13. பார்க்கப்பட்ட நாள் 2010-10-13.
  10. ஆலந்தூர் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா

வெளியிணைப்புகள்

தொகு