கே. எம். அப்துல் ரசாக்
இந்திய அரசியல்வாதி
கே.எம். அப்துல் ரசாக் (K. M. Abdul Razack) ஓர் இந்திய அரசியல்வாதி. இவர் தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஆவார். இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) கட்சி சார்பாக ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதியில் 1977ஆம் ஆண்டின் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் மற்றும் 1980ஆம் ஆண்டின் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஆகியவற்றில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[1][2]