கோ. தளபதி

(ஜி. தளபதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கோ. தளபதி (G. Thalapathi) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1996 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், சேடப்பட்டி தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழக (தி.மு.க) வேட்பாளராகப் போட்டியிட்டு, தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மதுரை (வடக்கு) தொகுதியில் இருந்து திமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார்.[2]

கோ. தளபதி
உறுப்பினர் தமிழ்நாடு சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
02 மே 2021
முன்னையவர்வி. வி. ராஜன் செல்லப்பா
தொகுதிமதுரை வடக்கு சட்டமன்றத் தொகுதி
உறுப்பினர் தமிழ்நாடு சட்டப் பேரவை
பதவியில்
13 மே 1996 – 13 மே 2001
முன்னையவர்சேடபட்டி இரா. முத்தையா
தொகுதிசேடப்பட்டி சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்
துணைவர்சாவித்திரி
பிள்ளைகள்மேகலா
ரேவதி
துரைகோபால்சாமி
பெற்றோர்ஆர்.கோபால்சாமி
வாழிடம்(s)திருப்பரங்குன்றம், மதுரை, தமிழ்நாடு
வேலைஅரசியல்வாதி, விவசாயம்

மேற்கோள்கள் தொகு

  1. "Statistical Report on General Election 1996 for the Legislative Assembly of Tamil Nadu" (PDF). Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 2017-05-06.
  2. "16th Assembly Members". Government of Tamil Nadu. பார்க்கப்பட்ட நாள் 2021-05-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோ._தளபதி&oldid=3627323" இலிருந்து மீள்விக்கப்பட்டது