கே. குப்பன்

கே. குப்பன் இவர் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஆவார். இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி சார்பாக திருவொற்றியூரிலிருந்து, பதினான்காவது தமிழ்நாடு சட்டமன்றத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

பின்னர் 2016 சட்டமன்றத் தேர்தலில் இத்தொகுதியானது கே. பி. பி. சாமி என்பவர் வெற்றிபெற்றார்.[2]

2016 செப்டம்பரில், நடைபெற்ற சென்னை மாநகராட்சித் தேர்தலில் கே. குப்பன் அஇஅதிமுக வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார்.[3]

உசாத்துணைகள் தொகு

  1. "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Government of Tamil Nadu. Archived from the original (PDF) on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2017-04-26.
  2. "15th Assembly Members". Government of Tamil Nadu. Archived from the original on 2016-08-22. பார்க்கப்பட்ட நாள் 2017-04-26.
  3. "AIADMK all set to field new faces". The Hindu. 27 September 2016. http://www.thehindu.com/news/cities/chennai/AIADMK-all-set-to-field-new-faces/article15001027.ece. பார்த்த நாள்: 2017-05-05. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._குப்பன்&oldid=3586731" இலிருந்து மீள்விக்கப்பட்டது