பெரியகுளம் (சட்டமன்றத் தொகுதி)

தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி

பெரியகுளம், தேனி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். [1]

இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

தொகு

வெற்றி பெற்றவர்கள்

தொகு
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1967 கே. எம். எம். மேதா திமுக 36023 ஆர். எஸ். சுப்பிரமணியன் காங்கிரசு 29648
1971 என். அன்புச்செழியன் திமுக சின்னசாமி செட்டாய் காங்கிரஸ்
1977 கே. பண்ணை சேதுராம் அதிமுக 31,271 45 ஆர். ராமையா காங்கிரஸ் 16,948 24
1980 கே. கோபால கிருஷ்ணன் அதிமுக 43,774 53 ஷேக் அப்துல் காதர் காங்கிரஸ் 34,938 43
1984 டி. முகமது சலீம் அதிமுக 58,021 61 மாயாத்தேவர் திமுக 31,554 33
1989 எல். மூக்கைய்யா திமுக 35,215 3 எஸ். ஷேக் அப்துல் காதர் காங்கிரஸ் 29,622 28
1991 எம். பெரியவீரன் அதிமுக 70,760 66 எல். மூக்கையா திமுக 28,718 27
1996 எல். மூக்கையா திமுக 53,427 45 கே. எம். காதர் மொய்தீன் அதிமுக 31,520 27
2001 ஓ. பன்னீர்செல்வம் அதிமுக 62,125 54 அபுதாகீர் திமுக 44,205 39
2006 ஓ. பன்னீர்செல்வம் அதிமுக 68,345 50 எல். மூக்கையா திமுக 53,511 33.9
2011 ஏ. லாசர் சிபிஎம் 76,687 47.86 வி. அன்பழகன் திமுக 71,046 44.34
2016 கே. கதிர்காமு அதிமுக 90,599 47.50 வி. அன்பழகன் திமுக 76,249 39.98
2019 இடைத்தேர்தல் எஸ். சரவண குமார் திமுக 88,393 முருகன் அதிமுக 68,073
2021 எஸ். சரவண குமார் திமுக[3] 92,251 45.71 எம். முருகன் அதிமுக 70,930 35.15

2016 சட்டமன்றத் தேர்தல்

தொகு

வாக்காளர் எண்ணிக்கை

தொகு

ஏப்ரல் 29, 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[4],

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்
1,27,039 1,30,286 78 2,57,403

வாக்குப்பதிவு

தொகு
2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%

முடிவுகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. [https://www.dinamani.com/elections/tamil-nadu/constituencies/2021/feb/28/tn-assembly-election-2021-periyakulam-constituency-3571864.html பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி, 2021 நிலவரம்]
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 25 சூலை 2015.
  3. பெரியகுளம் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
  4. "AC wise Electorate as on 29/04/2016" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தமிழ்நாட்டுப் பிரிவு. 29 ஏப்ரல் 2016. பார்க்கப்பட்ட நாள் 11 மே 2016. {{cite web}}: Check date values in: |date= (help)