கே. கதிர்காமு

கே. கதிர்காமு (K. Kathirkamu) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழக சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் ஆவார். 2016 ஆம் ஆண்டில் பெரியகுளம் தொகுதியிலிருந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராக போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு ஆதரவைத் திரும்பப் பெற்றதோடு, கிளர்ச்சித் தலைவர் டி.டி.வி. தினகரனுக்கு விசுவாசமாகி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 உறுப்பினர்களில் இவரும் ஒருவர். இவரைச் சபாநாயகர் ப. தனபால் தகுதி நீக்கம் செய்தார்.[3][4]

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._கதிர்காமு&oldid=3169819" இருந்து மீள்விக்கப்பட்டது