டி. முகமது சலீம்

டி.முகமது சலீம் (T. Mohammad Saleem) என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவரும், ஒரு அரசியல்வாதியும் ஆவார். இவர் 1984ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தேனி மாவட்டம் பெரியகுளம் தொகுதியிலிருந்து, அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக தமிழக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். [1]

இறப்புதொகு

டி.முகமது சலீம் அவர்கள் 23 நவம்பர் 2012 அன்று காலமானார். [2], [3]

சட்டமன்ற உறுப்பினராகதொகு

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி வாக்கு விழுக்காடு (%) பெற்ற வாக்குகள்
1984 பெரியகுளம் அ.தி.மு.க 63.04 58021

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._முகமது_சலீம்&oldid=3122057" இருந்து மீள்விக்கப்பட்டது