ஏற்காடு (சட்டமன்றத் தொகுதி)
இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 235 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.
ஏற்காடு சேலம் மாவட்டத்தை சேர்ந்த சட்டமன்ற தொகுதியாகும். இது மலைவாழ் மக்களுக்காக ஒதுக்கப்பட்ட தனி தொகுதியாகும்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்தொகு
- ஏற்காடு வட்டம்
- வாழப்பாடி வட்டம்
- சேலம் வட்டம் (பகுதி)
உடையார்பட்டி, வேடப்பட்டி, டி.பெருமாள்பாளையம், சுக்கம்பட்டி, தாதனூர், மூக்கனூர், கதிரிப்பட்டி, ஆச்சாங்குட்டப்பட்டிபுதூர், அமரனூர், ஆச்சாங்குட்டபட்டி, குப்பனூர், வெள்ளையம்பட்டி, வலசையூர், பள்ளிப்பட்டி, தாசநாயக்கன்பட்டி, வளையக்காரனூர், மேட்டுப்பட்டிதாதனூர், சின்னனூர், தைலானூர், அதிகாரப்பட்டி, வீராணம், கோரத்துபட்டி மற்றும் கற்பகம் கிராமங்கள்,
- ஆத்தூர் வட்டம் (பகுதி)
நெய்யமலை, தும்பல், மலையாளப்பட்டி, அருணா (ஆர்.எப்), சின்னகல்ராயன் மலை (தெற்குநாடு), சின்னகல்ராயன் மலை (வடக்குநாடு), தும்பல் விரிவாக்கம் (ஆர்.எப்) மற்றும் தும்பல் (ஆர்.எப்.) கிராமங்கள்[1].
வெற்றி பெற்றவர்கள்தொகு
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1957 | எஸ். ஆண்டி கவுண்டன் | காங்கிரசு | 23864 | 26.24 | எஸ். லட்சுமண கவுண்டர் | காங்கிரசு | 22747 | 25.01 |
1962 | எம். கொழந்தசாமி கவுண்டர் | காங்கிரசு | 19921 | 52.47 | சின்னா கவுண்டர் | திமுக | 18048 | 47.53 |
1967 | வ. சின்னசாமி | திமுக | 25124 | 56.25 | பொன்னுதுரை | காங்கிரசு | 19537 | 43.75 |
1971 | வ. சின்னசாமி | திமுக | 29196 | 60.81 | கே. சின்னா கவுண்டன் | காங்கிரசு (ஸ்தாபன) | 18818 | 39.19 |
1977 | ஆர். காளியப்பன் | அதிமுக | 20219 | 42.29 | வி. சின்னசாமி | திமுக | 13444 | 28.12 |
1980 | திருமன் | அதிமுக | 28869 | 51.35 | ஆர். நடேசன் | திமுக | 27020 | 48.06 |
1984 | பி. ஆர். திருஞானம் | காங்கிரசு | 48787 | 74.40 | கே. மாணிக்கம் | திமுக | 16785 | 25.60 |
1989 | சி. பெருமாள் | அதிமுக(ஜெ) | 26355 | 36.20 | வி. தனக்கொடி | திமுக | 19914 | 27.35 |
1991 | சி. பெருமாள் | அதிமுக | 59324 | 72.33 | தனக்கோடி வேடன் | திமுக | 13745 | 16.76 |
1996 | வி. பெருமாள் | திமுக | 38964 | 45.15 | ஆர். குணசேகரன் | அதிமுக | 29570 | 34.26 |
2001 | கே. டி. இளயக்கண்ணு | அதிமுக | 64319 | 64.35 | கே. கோவிந்தன் | பாஜக | 30334 | 30.35 |
2006 | சி. தமிழ்செல்வன் | திமுக | 48791 | -- | ஜெ. அரமேலு | அதிமுக | 44684 | -- |
2011 | சி. பெருமாள்* | அதிமுக | 104221 | -- | சி. தமிழ்செல்வன் | திமுக | 66639 | -- |
ஏற்காடு சட்டமன்ற இடைத்தேர்தல் 2013 | பெ.சரோஜா | அதிமுக | 1,42,771 | -- | வெ. மாறன் | திமுக | 64,655 | -- |
2016 | கு. சித்ரா | அதிமுக | 100562 | -- | சி. தமிழ் செல்வன் | திமுக | 83168 | -- |
2021 | கு. சித்ரா | அதிமுக | 121561 | -- | சி. தமிழ் செல்வன் | திமுக | 95606 | -- |
- 1957ம் ஆண்டில் ஏற்காட்டிற்கு இரண்டு உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டதால் எஸ். ஆண்டி கவுண்டன் & எஸ். லட்சுமண கவுண்டர் இருவரும் சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
- 1977ல் காங்கிரசின் பி. கே. சின்னசாமி 8302 (17.36%) & ஜனதாவின் எம். எ. மணி 5845 (12.23%) வாக்குகளும் பெற்றனர்.
- 1989ல் காங்கிரசின் பி. ஆர். திருஞானம் 13430 (18.45%) வாக்குகள் பெற்றார். அதிமுக ஜானகி அணியின் ஆர். குணசேகரன் 11012 (15.12%) வாக்குகள் பெற்றார்
- 1991ல் பாமகவின் பி. பொன்னுசாமி 7392 (9.01%) வாக்குகள் பெற்றார்.
- 1996ல் அகில இந்திய இந்திரா காங்கிரசின் (திவாரி) கே. சண்முகம் 12900 (14.95%) வாக்குகள் பெற்றார்.
- 2006 தேமுதிகவின் வி. இராமகிருஷ்ணன் 10740 வாக்குகள் பெற்றார்.
- 2013 யூலை மாதம் 18ந் தேதி அதிமுகவின் ஏற்காடு சட்டமன்ற உறுப்பினர் சி. பெருமாள் மரணமடைந்தார் [2][3].
2016 சட்டமன்றத் தேர்தல்தொகு
வாக்காளர் எண்ணிக்கைதொகு
, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
---|---|---|---|
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்தொகு
ஆண்கள் | பெண்கள் | மொத்தம் | |
---|---|---|---|
வேட்புமனு தாக்கல் செய்தோர் | |||
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர் | |||
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர் | |||
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் |
வாக்குப்பதிவுதொகு
2011 வாக்குப்பதிவு சதவீதம் | 2016 வாக்குப்பதிவு சதவீதம் | வித்தியாசம் |
---|---|---|
% | % | ↑ % |
வாக்களித்த ஆண்கள் | வாக்களித்த பெண்கள் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | வாக்களித்த ஆண்கள் சதவீதம் | வாக்களித்த பெண்கள் சதவீதம் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் | மொத்த சதவீதம் |
% | % | % | % |
நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
---|---|
% |
முடிவுகள்தொகு
மேற்கோள்கள்தொகு
- ↑ "DELIMITATION OF PARLIAMENTARY AND ASSEMBLY CONSTITUENCIES ORDER, 2008" (PDF). 2010-10-05 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2016-01-30 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Yercaud MLA Perumal Died". 2016-03-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-07-21 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Yercaud MLA Perumal dead