சி. தமிழ்செல்வன்

சி. தமிழ்செல்வன் (C. Tamilselvan) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2006ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் ஏற்காடு தொகுதியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

சட்டமன்ற உறுப்பினராக தொகு

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
2006 ஏற்காடு திமுக 48, 791

மேற்கோள்கள் தொகு

  1. ஏற்காடு தனி தொகுதி திமுக வேட்பாளர் சி.தமிழ்செல்வன். தினமணி இதழ். 18-மார்ச் -2021. {{cite book}}: Check date values in: |year= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._தமிழ்செல்வன்&oldid=3943590" இலிருந்து மீள்விக்கப்பட்டது