திருவண்ணாமலை (சட்டமன்றத் தொகுதி)

தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி

திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தமிழக 234 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இதன் தொகுதி எண் 63. இது திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது. செங்கம், தண்டாரம்பத்து, கலசப்பாக்கம், மேல்மலையனூர், முகையூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன. இந்த தொகுதியை பொறுத்தவரை முதலியார் மற்றும் வன்னியர்கள் அதிகளவில் உள்ளனர். மேலும் யாதவர், ரெட்டியார், நாயுடு மற்றும் ஆதி திராவிடர் உள்ளிட்ட பல்வேறு சமுதாயத்தினரும் உள்ளனர்.[2]

திருவண்ணாமலை
இந்தியத் தேர்தல் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருவண்ணாமலை
மக்களவைத் தொகுதிதிருவண்ணாமலை
நிறுவப்பட்டது1951-நடப்பு
மொத்த வாக்காளர்கள்2,91,820[1]
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
எ.வ.வேலு
கட்சி திமுக   
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

தொகு
  • செங்கம் வட்டம் (பகுதி)

மேல்சிறுப்பாக்கம், கீழ்சிறுப்பாக்கம், இராதாபுரம், வாக்கிலாப்பட்டு, சேர்ப்பாட்டு, சே.கூடலூர், வரகூர், காம்பட்டு, வாணாபுரம், மழுவம்பட்டு, தென்கரிம்பலூர், பெருந்துறைப்பட்டு, குங்கிலநத்தம், பேராயம்பட்டு மற்ற்ம் எடக்கல் கிராமங்கள்.

  • திருவண்ணாமலை வட்டம் (பகுதி)

சு.பள்ளியம்பட்டு, மலப்பாம்பாடி, துர்க்கை நம்மியாந்தல், வேங்கிக்கால், ஆடையூர், தேவனந்தல், அய்யம்பாளையம், அடிஅண்ணாமலை, கோசாலை, நொச்சிமலை, வாணியந்தாங்கல், சோ.கீழ்நாச்சிப்பட்டு, சின்னகாங்கேயனூர், சம்மந்தனூர், நல்லான்பிள்ளை பெட்றான், பள்ளிக்கொண்டாப்பட்டு, கீழ்நாத்தூர், மேலதிக்கான், கீழணைக்கரை, சமுத்திரம், அணைபிறந்தான், அத்தியாந்தல், காவேரியாம்பூண்டி, பண்டிதப்பட்டு, கணந்தாம்பூண்டி, மேல்செட்டிப்பட்டு, கீழ்செட்டிப்பட்டு, நல்லவள்பாளையம், சாவல்பூண்டி, மேல்புத்டியந்தல், சு.கீழ்நாச்சிப்பட்டு, நடுப்பட்டு, கண்ணப்பந்தல், அழகானந்தல், உடையானந்தல், தென்மாத்தூர், கீழ்கச்சிராப்பட்டு, மேல்கச்சிராப்பட்டு, அரசுடையாம்பட்டு, மஞ்சம்பூண்டி, விஸ்வந்தாங்கல், மெய்யூர், நச்சனந்தல், கொளக்குடி, சு.ஆண்டாப்பட்டு, அரடாப்பட்டு, காட்டாம்பூண்டி பாவுப்பட்டு, பறையம்பட்டு, நரியாப்பட்டு, சகக்ரதாமடை, தலையாம்பள்ளம், சு.பாப்பாம்பாடி, தச்சம்பட்டு, அல்லிகொண்டாப்பட்டு, அத்திப்பாடி, பழையனூர், கண்டியன்குப்பம், வளையம்பாக்கம், கல்லொட்டு, நவம்பட்டு, அப்புப்பட்டு, பவித்திரம், பெஇர்யகல்லப்பாடி மற்றும் சின்னகல்லப்பாடு கிராமங்கள்.

  • திருவண்ணாமலை (நகராட்சி)[3]

வெற்றி பெற்றவர்கள்

தொகு
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1951 இராமச்சந்திர ரெட்டியார் காங்கிரசு 21579 20.60 தங்கவேலு காங்கிரசு 18895 18.04
1957 பி. யு. சண்முகம் சுயேச்சை 48447 29.42 சி. சந்தானம் சுயேச்சை 39622 24.06
1962 பி. பழனி பிள்ளை காங்கிரசு 35148 50.06 பி. யு. சண்முகம் திமுக 33399 47.57
1967 டி. விஜயராசு காங்கிரசு 38153 49.39 பி. யு. சண்முகம் திமுக 34968 45.26
1971 பி. யு. சண்முகம் திமுக 46633 62.21 டி. அண்ணாமலை பிள்ளை ஸ்தாபன காங்கிரசு 28323 37.79`
1977 பி. யு. சண்முகம் திமுக 27148 32.22 டி. பட்டுசாமி காங்கிரசு 25786 30.61
1980 கே. நாராயணசாமி காங்கிரசு 54437 58.78 பி. யு. சண்முகம் அதிமுக 36052 38.93
1984 எ. எசு. இரவீந்திரன் காங்கிரசு 49782 51.31 சு. முருகையன் திமுக 44409 45.77
1989 கு. பிச்சாண்டி திமுக 57556 54.61 எ. எசு. இரவீந்திரன் காங்கிரசு 23154 21.97
1991 வே. கண்ணன் காங்கிரசு 67034 58.94 கு. பிச்சாண்டி திமுக 38115 33.51
1996 கு. பிச்சாண்டி திமுக 83731 66.55 எ. அருணாச்சலம் காங்கிரசு 30753 24.44
2001 கே. பிச்சாண்டி திமுக 64115 47.75 எம். சண்முகசுந்தரம் பாமக 60025 44.70
2006 கு. பிச்சாண்டி திமுக 74773 50 வி. பவன்குமார் அதிமுக 61970 41
2011 எ. வ. வேலு திமுக 84802 49.40 எஸ். ராமச்சந்திரன் அதிமுக 79676 46.41
2016 எ. வ. வேலு திமுக 116484 57.66 கே. ராஜன் அதிமுக 66136 32.74
2021 எ. வ. வேலு திமுக[4] 137,876 66.02 எஸ். தணிகைவேல் பாஜக 43,203 20.69
  • 1951ல் இத்தொகுதிக்கு இரு வேட்பாளர்கள் ஒதுக்கப்பட்டிருந்தனர். அதனால் இராமச்சந்திர ரெட்டியார் & தங்கவேலு இருவரும் சட்டமன்றத்துக்கு தேர்வுபெற்றார்கள்.
  • 1977ல் அதிமுகவின் கே. ஆர். வெங்கடேசன் 20525 (24.36%) & ஜனதாவின் பி. தாண்டவராயன் 8689 (10.31%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1989ல் அதிமுக ஜெயலலிதா அணியின் கே. பி. கண்ணன் 18061 (17.14%) வாக்குகள் பெற்றார்.
  • 2006ல் தேமுதிகவின் எசு. குமரன் 6660 வாக்குகள் பெற்றார்.

2016 சட்டமன்றத் தேர்தல்

தொகு

வாக்காளர் எண்ணிக்கை

தொகு

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

தொகு
ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு

தொகு
2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%

முடிவுகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. பார்க்கப்பட்ட நாள் 24 Jan 2022.
  2. திமுக-வின் கோட்டையாக விளங்கும் திருவண்ணாமலை தொகுதி கண்ணோட்டம். மாலைமலர். 12 மார்ச் 2021. {{cite book}}: Check date values in: |date= (help)
  3. "DELIMITATION OF PARLIAMENTARY AND ASSEMBLY CONSTITUENCIES ORDER, 2008" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2016-01-30.
  4. திருவண்ணாமலை சட்டசபைத் தேர்தல் முடிவு (2021) ஒன் இந்தியா

வெளி இணைப்புகள்

தொகு