முதலியார்

குடும்பப் பெயர்

முதலியார் (Mudaliar) என்பது தமிழ் சாதியினர் பயன்படுத்தும் பட்டமாகும். தமிழகத்தின் முடியாட்சி காலங்களில் உயர் இராணுவ அதிகாரிகளுக்கு வழங்கிய பெயரான 'முதலி' என்பது, "முதன்மையானவர்" எனும் பொருள் படும். அதுவே 'முதலியார்' என்றானது.

முதலியார்
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
தமிழ்நாடு, இலங்கை, புதுச்சேரி, சிங்கப்பூர், மலேசியா, பெங்களூரு(கர்நாடகா), சித்தூர், நெல்லூர் , ஐதராபாத்து (ஆந்திரப் பிரதேசம்)
மொழி(கள்)
தமிழ் (தாய்மொழி), கன்னடம், மலையாளம், தெலுங்கு
சமயங்கள்
இந்து சமயம்,
தொடர்புள்ள இனக்குழுக்கள்
தமிழர்

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=முதலியார்&oldid=3952809" இலிருந்து மீள்விக்கப்பட்டது