எம். முருகன்

தமிழ்நாடு சட்டசபை உறுப்பினர்
(எம்.முருகன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

எம். முருகன் (M. Murugan) ஒரு இந்திய அரசியல்வாதி. இவர் தமிழ்நாடு சட்டமன்றத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரர் ஆவார். இவர் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில், முதுகுளத்துார் தொகுதியிலிருந்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Govt. of Tamil Nadu. Archived from the original (PDF) on 2012-03-20.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._முருகன்&oldid=3462132" இலிருந்து மீள்விக்கப்பட்டது