முதுகுளத்தூர் (சட்டமன்றத் தொகுதி)

தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி

முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி (Mudukulathur Assembly constituency), இராமநாதபுரம் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இத்தொகுதியில் முக்குலத்தோர், தேவேந்திர குல வேளாளர், யாதவர், முஸ்லிம்கள், மற்றும் கிறிஸ்தவர்கள் குறிப்பிடும்படியாக பரவலாக உள்ளனர்.[1]

முதுகுளத்தூர்
இந்தியத் தேர்தல் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்இராமநாதபுரம்
மக்களவைத் தொகுதிஇராமநாதபுரம்
மொத்த வாக்காளர்கள்3,10,954
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி திமுக   
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

தொகு
  • முதுகுளத்தூர் வட்டம்
  • கடலாடி வட்டம்
  • கமுதி வட்டம் (பகுதி)

முடிமன்னார்கோட்டை, நீராவி, நீ> கரிசல்குளம், மேலராமநதி, கீழராமநதி, க.நெடுங்குளம், ஆனையூர், பாக்குவெட்டி, செங்கப்படை, முதல்நாடு, முஷ்டக்குறிச்சி, சீமானேந்தல், புதுக்கோட்டை, பேரையூர், கள்ளிக்குளம், ஊ.கரிசல்குளம், க.வேப்பங்குளம், பம்மனேந்தல், மாவிலங்கை, அரியமங்களம், கோவிலாங்குளம், கொம்பூதி, வில்லானேந்தல், மு.புதுக்குளம், இடிவிலகி, பொந்தம்புளி, திம்மநாதபுரம், து.வாலாகப்ரமணியபுரம், பா.முத்துராமலிங்கபுரம், பெருநாழி, காடமங்களம், சடையனேந்தல், சம்பக்குளம் மற்றும் தவசிக்குறிச்சி கிராமங்கள்.

கமுதி (பேரூராட்சி).

[2]

தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு

தொகு

சென்னை மாநிலம்

தொகு
ஆண்டு வெற்றியாளர் கட்சி
1952 முத்துராமலிங்கத் தேவர் மற்றும் மொட்டையா குடும்பன் பார்வார்டு பிளாக் (மார்க்சிஸ்ட் குழு)
1957 ஏ பெருமாள் மற்றும் முத்துராமலிங்கத் தேவர் இந்திய தேசிய காங்கிரசு
1962 டி. எல். சசிவர்ணத் தேவர் அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு
1967 ஆர். ஆர். தேவர் சுதந்திராக் கட்சி

தமிழ்நாடு

தொகு
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1971 காதர் பாட்ஷா (எ) வெள்ளைச்சாமி சுயேட்சை தரவு இல்லை 49.44 தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1977 சோ. பாலகிருஷ்ணன் இதேகா 17,709 24% வி. முனுசாமி சுயேட்சை 14,844 20%
1980 கே. தனகோடி தேவர் பார்வர்டு பிளாக் 42,711 51% சோ. பாலகிருஷ்ணன் இதேகா 37,175 44%
1984 க. முத்துவேல் பார்வர்டு பிளாக் 32,199 35% காதர் பாட்சா திமுக 30,649 43
1989 காதர் பாட்ஷா (எ) வெள்ளைச்சாமி திமுக 23,611 26% தனகோடி தேவர் சுயேச்சை 42,711 51%
1991 சோ. பாலகிருஷ்ணன் இதேகா 40,065 40% ஜான் பாண்டியன் பாமக 29,021 29%
1996 சோ. பாலகிருஷ்ணன் தமாகா 41,850 42% வி. போஸ் சுயேச்சை 19,322 19%
2001 கே. பதினெட்டாம்படியான் அதிமுக 49,554 47% எஸ். பாண்டியன் ம.த.தே 46,885 44%
2006 கே. முருகவேல் திமுக 51,555 50% எஸ். பி. காளிமுத்து அதிமுக 41,034 40%
2011 எம்.முருகன் அதிமுக 83,225 46.87% வி. சத்தியமூர்த்தி திமுக 63,136 35.56%
2016 மலேசியா எஸ். பாண்டியன் இதேகா 94,946 46.95% திருமதி கீர்த்திகா முனியசாமி அதிமுக 81,598 40.35%
2021 ஆர். எஸ். இராஜ கண்ணப்பன் திமுக[3] 101,901 46.06% கீர்த்திகா முனியசாமி அதிமுக 81,180 36.70%

2016 சட்டமன்றத் தேர்தல்

தொகு

வாக்காளர் எண்ணிக்கை

தொகு

ஏப்ரல் 29, 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[4],

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வாக்குப்பதிவு

தொகு
2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%

முடிவுகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி (எண் 212)
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 24 சூலை 2015.
  3. முதுகுளத்தூர் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
  4. "AC wise Electorate as on 29/04/2016" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தமிழ்நாட்டுப் பிரிவு. 29 ஏப்ரல் 2016. பார்க்கப்பட்ட நாள் 20 மே 2016. {{cite web}}: Check date values in: |date= (help)