காதர் பாட்ஷா

இந்திய அரசியல்வாதி

காதர் பாட்ஷா (எஸ். வெள்ளைச்சாமி) ஓர் இந்திய அரசியல்வாதியும், முன்னாள் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1971 தேர்தலில் முதுகுளத்தூர் தொகுதியிலிருந்து சுயேட்சை வேட்பாளராகவும் 1971 தேர்தலில் திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] 1989 தேர்தலில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]

மேற்கோள்கள் தொகு

  1. "1971 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. பார்க்கப்பட்ட நாள் 2017-07-23.
  2. 1989 Tamil Nadu Election Results, Election Commission of India
"https://ta.wikipedia.org/w/index.php?title=காதர்_பாட்ஷா&oldid=3549092" இலிருந்து மீள்விக்கப்பட்டது