சிதம்பரம் (சட்டமன்றத் தொகுதி)

இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 235 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.

சிதம்பரம், கடலூர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்தொகு

பரங்கிப்பேட்டை (பேரூராட்சி), கிள்ளை (பேரூராட்சி), சிதம்பரம் (நகராட்சி) மற்றும் அண்ணாமலை நகர் (பேரூராட்சி).

வெற்றி பெற்றவர்கள்தொகு

சென்னை மாநிலம்தொகு

ஆண்டு வெற்றிபெற்றவர் கட்சி
1952 வாகீசன் பிள்ளை மற்றும் சுவாமி சகஜானந்தா இந்திய தேசிய காங்கிரசு
1957 வாகீசன் பிள்ளை மற்றும் சுவாமி சகஜானந்தா இந்திய தேசிய காங்கிரசு
1962 எஸ். சிவசுப்பிரமணியன் இந்திய தேசிய காங்கிரசு
1967 ஆர்.கனகசபை பிள்ளை இந்திய தேசிய காங்கிரசு

தமிழ்நாடுதொகு

ஆண்டு வெற்றிபெற்றவர் கட்சி
1971 பி.சொக்கலிங்கம் திராவிட முன்னேற்றக் கழகம்
1977 துரை.கலியமூர்த்தி திராவிட முன்னேற்றக் கழகம்
1980 கே.ஆர்.கனபதி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
1984 கே.ஆர்.கனபதி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
1989 துரை.கிருஷ்ணமூர்த்தி திராவிட முன்னேற்றக் கழகம்
1991 கே. எஸ். அழகிரி இந்திய தேசிய காங்கிரசு
1996 கே. எஸ். அழகிரி தமிழ் மாநில காங்கிரசு
2001 துரை.கி.சரவணன் திராவிட முன்னேற்றக் கழகம்
2006 அருள்மொழிதேவன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
2011 கே. பாலகிருஷ்ணன் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)
2016 கே. ஏ. பாண்டியன் அதிமுக

2016 சட்டமன்றத் தேர்தல்தொகு

வாக்காளர் எண்ணிக்கைதொகு

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்தொகு

ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவுதொகு

2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
1,70,619 % % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
1,714 1 %[1]

முடிவுகள்தொகு

மேற்கோள்கள்தொகு

ஆதாரம்தொகு

வெளியிணைப்புகள்தொகு