ஆர். கனகசபை பிள்ளை

2ஆவது மக்களவை உறுப்பினர்

ஆர். கனகசபை பிள்ளை (R. Kanagasabai Pillai) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். 1957, 1962 ஆகிய தேர்தல்களில் சிதம்பரம் மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

இவர் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். இவர் 1967 தேர்தலில் சிதம்பரம் சட்டமன்றத் தொகுதியில் இருந்து, இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராக, தமிழ்நாடு சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Volume I, 1957 Indian general election, 2nd Lok Sabha" (PDF). Archived from the original (PDF) on 2014-10-08. பார்க்கப்பட்ட நாள் 2017-06-23.
  2. "Volume I, 1962 Indian general election, 3rd Lok Sabha" (PDF). Archived from the original (PDF) on 2014-07-18. பார்க்கப்பட்ட நாள் 2017-06-23.
  3. "1967 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2017-06-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._கனகசபை_பிள்ளை&oldid=3942016" இலிருந்து மீள்விக்கப்பட்டது