நா. முருகுமாறன்

(என். முருகுமாறன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

நா. முருகுமாறன் (N. Murugumaran) என்பவர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் காட்டுமன்னார்கோயில் பகுதியினைச் சார்ந்தவர். திருப்பதி சிறீ வெங்கடேசுவரா பல்கலைக்கழகத்தில் இளநிலை சட்டப் பட்டம் பெற்றுள்ளார். இவர் காட்டுமன்னார்கோயில் தொகுதியிலிருந்து 2011 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Govt. of Tamil Nadu. Archived from the original (PDF) on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2017-06-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நா._முருகுமாறன்&oldid=3560296" இலிருந்து மீள்விக்கப்பட்டது