விளவங்கோடு (சட்டமன்றத் தொகுதி)
தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி
விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி (Vilavancode Assembly constituency), கன்னியாகுமரி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.
விளவங்கோடு | |
---|---|
இந்தியத் தேர்தல் தொகுதி | |
விளவங்கோடு | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | தென்னிந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கன்னியாகுமரி |
மக்களவைத் தொகுதி | கன்னியாகுமரி |
நிறுவப்பட்டது | 1952-முதல் |
மொத்த வாக்காளர்கள் | 244388 [1] |
ஒதுக்கீடு | பொது |
சட்டமன்ற உறுப்பினர் | |
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | காங்கிரசு |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
இது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
தொகு- தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
- விளவன்கோடு தாலுக்கா (பகுதி)
- கீழமலை (ஆர்.எப்)
- மாங்கோடு
- அருமனை
- வெள்ளாம்கோடு
- இடைக்கோடு
- பளுகல்
- பாகோடு
- நட்டாலம் மற்றும் குன்னத்தூர் கிராமங்கள்.
- தொகுதியில் அடங்கியுள்ள பேரூராட்சி மற்றும் நகராட்சி
- கடையல் (பேரூராட்சி),
- அருமனை (பேரூராட்சி),
- இடைக்கோடு (பேரூராட்சி),
- பளுகல் (பேரூராட்சி),
- களியக்காவிளை (பேரூராட்சி),
- பாகோடு (பேரூராட்சி),
- குழித்துறை (நகராட்சி),
- உண்ணாமலைக்கடை (பேரூராட்சி) மற்றும் நல்லூர் (பேரூராட்சி).[2]
வெற்றி பெற்றவர்கள்
தொகுதிருவாங்கூர் கொச்சி சட்டமன்றம்
தொகுசட்டமன்ற தேர்தல் ஆண்டு | வெற்றி பெற்ற வேட்பாளர் | கட்சி |
---|---|---|
1952 | அலெக்ஸாண்டர் மானுவேல் சைமன் | தமிழ்நாடு காங்கிரஸ் |
1954 | வில்லியம் | தமிழ்நாடு காங்கிரஸ் |
சென்னை மாகாண சட்டசபை
தொகுசட்டமன்ற தேர்தல் ஆண்டு | வெற்றி பெற்ற வேட்பாளர் | கட்சி |
---|---|---|
1957 | வில்லியம் | இந்திய தேசிய காங்கிரசு |
1962 | வில்லியம் | இந்திய தேசிய காங்கிரசு |
1967 | பொன்னப்ப நாடார் | இந்திய தேசிய காங்கிரசு |
தமிழ்நாடு சட்டமன்றம்
தொகுஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1971 | பொன்னப்ப நாடார் | நிறுவன காங்கிரசு | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
1977 | தே. ஞானசிகாமணி | மார்க்சிய கம்யூனிச கட்சி | 32,628 | 49% | சத்தியதாஸ் | ஜனதா | 30,695 | 46% |
1980 | டி. மணி | மார்க்சிய கம்யூனிச கட்சி | 34,170 | 53% | டாவிஸ் ராஜ் | திமுக | 25,348 | 39% |
1984 | எம். சுந்தர்தாஸ் | இதேகா | 47,169 | 55% | டி. மணி | மார்க்சிய கம்யூனிச கட்சி | 34,876 | 41% |
1989 | எம். சுந்தர்தாஸ் | இதேகா | 41,168 | 42% | டி. மணி | மார்க்சிய கம்யூனிச கட்சி | 39,954 | 40% |
1991 | எம். சுந்தர்தாஸ் | இதேகா | 50,151 | 48% | டி. மணி | மார்க்சிய கம்யூனிச கட்சி | 38,842 | 37% |
1996 | டி. மணி | மார்க்சிய கம்யூனிச கட்சி | 42,867 | 41% | வி. தங்கராஜ் | திமுக | 21,585 | 21% |
2001 | டி. மணி | மார்க்சிய கம்யூனிச கட்சி | 59,087 | 57% | ஜீவராஜ் .பி | திமுக | 36,168 | 35% |
2006 | ஜி. ஜான் ஜோசப் | மார்க்சிய கம்யூனிச கட்சி | 64,532 | 54% | பிராங்ளின் .எப் | அதிமுக | 19,458 | 16% |
2011 | சி. விஜயதரணி | இதேகா | 62,898 | 43.69% | லீமாரோஸ் | மார்க்சிய கம்யூனிச கட்சி | 39,109 | 27.17% |
2016 | சி. விஜயதரணி | இதேகா | 68,789 | 42.73% | சி. தர்மராஜ். | பாஜக | 35,646 | 22.14% |
2021 | சி. விஜயதரணி | இதேகா[3] | 87,473 | 52.12% | ஆர். ஜெயசீலன் | பாஜக | 58,804 | 35.04% |
2024^ | தாரகை கத்பர்ட் | இதேகா | 91,054 | நந்தினி | பாஜக | 58,804 |
^இடைத் தேர்தல்
வாக்குப்பதிவு
தொகு2011 வாக்குப்பதிவு சதவீதம் | 2016 வாக்குப்பதிவு சதவீதம் | வித்தியாசம் |
---|---|---|
% | % | ↑ % |
நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
---|---|
1149 | % |
2016 சட்டமன்றத் தேர்தல்
தொகுவாக்காளர் எண்ணிக்கை
தொகுஏப்ரல் 29, 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[4],
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
---|---|---|---|
1,18,876 | 1,23,700 | 19 | 2,42,595 |
கட்சி | வேட்பாளர்கள் | வாக்குகள் | வாக்கு விழுக்காடு(%) | |
---|---|---|---|---|
இதேகா | சி. விஜயதரணி | 68,789 | 42.43 | |
பாஜக | சி. தர்மராஜ் | 35,646 | 21.98 | |
இபொக(ம) | ஆர். செல்லசுவாமி | 25,821 | 15.93 | |
அதிமுக | நாஞ்சில் டொமினிக் | 24,801 | 15.30 | |
நாதக | பி. மணிகண்டன் | 734 | 0.45 | |
நோட்டா | 1,149 | 0.71 | ||
வாக்கு வித்தியாசம் | 33,143 | 20.44 | ||
பதிவான வாக்குகள் | 66.37 | |||
மொத்த வாக்காளர்கள் | 244388 | |||
இதேகா | வெற்றி |
வாக்களித்த ஆண்கள் | வாக்களித்த பெண்கள் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | வாக்களித்த ஆண்கள் சதவீதம் | வாக்களித்த பெண்கள் சதவீதம் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் | மொத்த சதவீதம் |
% | % | % | % |
முடிவுகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Assembly wise final electoral count-29April2016" (PDF). Tamil Nadu Election Commission. பார்க்கப்பட்ட நாள் 11 April 2019.
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2015.
- ↑ விளவங்கோடு சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
- ↑ "AC wise Electorate as on 29/04/2016" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தமிழ்நாட்டுப் பிரிவு. 29 ஏப்ரல் 2016. பார்க்கப்பட்ட நாள் 21 மே 2016.
{{cite web}}
: Check date values in:|date=
(help)