அலெக்ஸாண்டர் மானுவேல் சைமன்

இந்திய அரசியல்வாதி

அலெக்ஸாண்டர் மானுவேல் சைமன் என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும்  முதல் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் ஆவார். 1952 தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் விளவங்கோடு தொகுதியில் இருந்து தமிழ்நாடு காங்கிரஸ் வேட்பாளராக திருவாங்கூர்-கொச்சி சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இது கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைவதற்கு முன்பு நடந்த முதல் தேர்தலாகும்.[1] 1954 இடைத் தேர்தலில் அவர் தமிழ்நாடு காங்கிரஸ் வேட்பாளராக மீண்டும் கொல்லன்கோடு தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]

மேற்கோள்கள் தொகு