ஜி. ஜான் ஜோசப்

இந்திய அரசியல்வாதி

ஜி. ஜான் ஜோசப் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஆவார். 2006 தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியிலிருந்து இருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் (மார்க்சிஸ்ட்) வேட்பாளராக தமிழ்நாடு சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

சட்டமன்றத் தேர்தலில் பெற்ற வெற்றி தொகு

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
2006 விளவங்கோடு இந்தியப் பொதுவுடமைக் கட்சி 64,532 54%

மேற்கோள்கள் தொகு

  1. "2006 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-06-13. பார்க்கப்பட்ட நாள் 2017-06-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜி._ஜான்_ஜோசப்&oldid=3631069" இலிருந்து மீள்விக்கப்பட்டது