எம். சுந்தர்தாஸ்

இந்திய அரசியல்வாதி

எம். சுந்தர்தாஸ் (M. Sundardas) என்பவர் ஓர் தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1984, 1989 மற்றும் 1991ஆம் ஆண்டுகளில்  நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் , இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராக விளவங்கோடு தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்[1][2][3].

மேற்கோள்கள் தொகு

  1. "1984 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-11-13. பார்க்கப்பட்ட நாள் 2017-06-25.
  2. 1989 Tamil Nadu Election Results, Election Commission of India
  3. "1991 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. பார்க்கப்பட்ட நாள் 2017-06-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._சுந்தர்தாஸ்&oldid=3545836" இலிருந்து மீள்விக்கப்பட்டது