தளி (சட்டமன்றத் தொகுதி)
தளி, கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் தொகு
தேன்கனிக்கோட்டை வட்டம் (பகுதி) கோமரணப்பள்ளி, பௌகொண்டப்பள்ளி, கலுகொண்டப்பள்ளி, ம்தகொண்டப்பள்ளி, சரகப்பள்ளி, கொடியாளம், அந்நியாளம், மருதனப்பள்ளி, காசி அக்ரஹாரம், தண்டரை, ஜாகிர்காருப்பள்ளி, நாகப்பன் அக்ரஹாரம், ஒசபுரம், குந்துமாரணப்பள்ளி, பைரமங்கலம், போடிச்சிப்பள்ளி, பச்சப்பனட்டி, ஜககேரி, ஆனேகொல்லு, மல்லசந்திரம், தோகரை அக்ரஹாரம், தேவகானப்பள்ளி, பெரியமதகொண்டபள்ளி, கெம்பட்டி, சாதனூர், உளிமாரணபள்ளி, கும்லாபுரம், உனிசேநத்தம், பின்னமங்கலம், தொட்ட உப்பனூர், குப்பட்டி, கக்கதாசம், உலிமங்கலம், அரசகுப்பம், பேதிரெட்டி, பேவநத்தம், பெட்டமுகலாளம், அனுமந்தாபுரம், ரத்தினகிரி, சந்தானப்பள்ளி, நோகனூர், தாவரகரை, கெட்டூர், பல்லபள்ளி, சாரண்டபள்ளி, தாரவேந்திரம், தளிகொத்தனூர், கோட்டமடுவு, அருபள்ளி, தளி, சூடசந்திரம், அச்சுபாலு, சிக்கவேரபள்ளி, அலேறிபள்ளி அக்ரஹாரம், நல்லுமாரு அக்ரஹாரம், குஞ்சன் அக்ரஹாரம், மாருபள்ளி, ஜவளகிரி, அகலகோட்டா, பீலாளம், கோலட்டி, சாலிவாரம், மல்லிகார்ஜினதுர்கம், மாடக்கல், நந்திமங்கலம், தக்கட்டி, மஞ்சுகொண்டப்பள்ளி, கோட்டையூர், உரிகம், அஞ்செட்டி, தொட்டமஞ்சு மற்றும் நாட்ராபாளையம் கிராமங்கள்,
கெலமங்கலம் (பேரூராட்சி), தேன்கனிக்கோட்டை (பேரூராட்சி)[1].
வெற்றி பெற்றவர்கள் தொகு
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1977 | டி. ஆர். இராசாராம் நாயுடு | காங்கிரசு | 18559 | 30.53 | பி. வெங்கிடசாமி | ஜனதா கட்சி | 13388 | 22.02 |
1980 | டி. ஆர். இராசாராம் நாயுடு | காங்கிரசு | 25558 | 41.53 | டி. ஆர். விஜயேந்திரய்யா | ஜனதா கட்சி (ஜெயப்பிரகாசு நாராயணன் பிரிவு) | 22601 | 36.72 |
1984 | கே. வி. வேணுகோபால் | காங்கிரசு | 36441 | 49.05 | டி. சி. விஜயேந்திரய்யா | ஜனதா தளம் | 34017 | 45.79 |
1989 | டி. சி. விஜயேந்திரய்யா | ஜனதா கட்சி | 39773 | 45.96 | கே. வி. வேணுகோபால் | காங்கிரசு | 18810 | 21.74 |
1991 | எம். வெங்கட்ராமரெட்டி | காங்கிரசு | 38831 | 345.88 | வி. இரங்கா ரெட்டி | பாஜக | 28270 | 33.41 |
1996 | எஸ். ராஜா ரெட்டி | இந்திய பொதுவுடமைக் கட்சி | 26427 | 28.78 | வெங்கட்ராமரெட்டி | காங்கிரசு | 18938 | 20.63 |
2001 | கே. வி. முரளிதரன் | பாஜக | 36738 | 38.33 | எஸ். இராஜா ரெட்டி | இந்திய பொதுவுடமைக் கட்சி | 30521 | 31.84 |
2006 | தி. இராமச்சந்திரன் | சுயேச்சை | 30032 | --- | பி. நாகராஜ ரெட்டி | இந்திய பொதுவுடமைக் கட்சி | 25437 | --- |
2011 | தி. இராமச்சந்திரன் | இந்திய பொதுவுடமைக் கட்சி | --- | ஒய். பிரகாசு | சுயேச்சை | --- | ||
2016 | ஒய். பிரகாஷ் | திமுக | 74429 | --- | தி. இராமச்சந்திரன் | இந்திய பொதுவுடமைக் கட்சி | 68184 | --- |
2021 | தி. இராமச்சந்திரன் | இந்திய பொதுவுடமைக் கட்சி | 120641 | --- | டாக்டர் சி. நாகேஷ்குமார் | பாஜக | 64415 | --- |
- 1977ல் சுயேச்சையான டி. சி. விஜயேந்திரய்யா 11256 (18.52%), அதிமுகவின் டி. எஸ். ரிசுவான் 9010 (14.82%) & திமுகவின் தென். இராமசாமி 8576 (14.11%) வாக்குகள் பெற்றனர்.
- 1980ல் இந்திய பொதுவுடைமைக் கட்சியின் என். முனிரெட்டி 13383 (21.75%) வாக்குகள் பெற்றார்.
- 1989ல் அதிமுக ஜெயலலிதா அணியின் தென். பொ. சுப்ரமணியன் 12636 (14.60%) & சுயேச்சை எம். லகுமைய்யா 9883 (11.42%) வாக்குகள் பெற்றனர்.
- 1991ல் ஜனதா தளத்தின் பி. இராமசந்திர ரெட்டி 14917 (17.63%) வாக்குகள் பெற்றார்.
- 1996ல் பொதுவுடைமைக் கட்சி(மார்க்சியம்)யின் எம். லகுமைய்யா 14073 (15.33%), பாஜகவின் வி. இரங்கா ரெட்டி 12521 (13.64%), சுயேச்சை டி. வேணுகோபால் 6931 (7.55%), மற்றும் ஜனதா தளத்தின் பி. இராமசந்திர ரெட்டி 6779 (7.38%) வாக்குகள் பெற்றனர்.
- 2001ல் சுயேச்சையான என். முனிரெட்டி 15226 (15.88%) வாக்குகள் பெற்றார்.
- 2006ல் மதசார்பற்ற ஜனதா தளத்தின் என். எஸ். எம். கௌடா 23628, சுயேச்சை ஒய். புத்தன்னா 20196, பாஜகவின் கே. வி. முரளீதரன் 12912 & தேமுதிகவின் வி. அரி 5356 வாக்குகள் பெற்றனர்.
2016 சட்டமன்றத் தேர்தல் தொகு
வாக்காளர் எண்ணிக்கை தொகு
, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் 1,81,017 |
---|---|---|---|
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள் தொகு
ஆண்கள் | பெண்கள் | மொத்தம் | |
---|---|---|---|
வேட்புமனு தாக்கல் செய்தோர் | |||
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர் | |||
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர் | |||
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் |
வாக்குப்பதிவு தொகு
2011 வாக்குப்பதிவு சதவீதம் | 2016 வாக்குப்பதிவு சதவீதம் | வித்தியாசம் |
---|---|---|
% | % | ↑ % |
வாக்களித்த ஆண்கள் | வாக்களித்த பெண்கள் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | வாக்களித்த ஆண்கள் சதவீதம் | வாக்களித்த பெண்கள் சதவீதம் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் | மொத்த சதவீதம் |
% | % | % | % |
நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
---|---|
% |
முடிவுகள் தொகு
மேற்கோள்கள் தொகு
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008". இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008 இம் மூலத்தில் இருந்து 2010-10-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101005180821/http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf. பார்த்த நாள்: 12 பிப்ரவரி 2016.