சைதாப்பேட்டை (சட்டமன்றத் தொகுதி)
இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 235 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.
சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 23. இது தென் சென்னை மக்களவைத் தொகுதியுள் அடங்கியுள்ளது. தியாகராய நகர், ஆயிரம் விளக்கு, மைலாப்பூர், ஆலந்தூர், தாம்பரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்தொகு
சென்னை மாநகராட்சி வார்டு எண் 132 முதல் 136 வரை மற்றும் 138 முதல் 141 வரை[1].
தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறுதொகு
சட்டமன்ற தேர்தல் ஆண்டு | வெற்றி பெற்ற வேட்பாளர் | கட்சி | வாக்கு விழுக்காடு (%) |
---|---|---|---|
2016 | மா. சுப்பிரமணியம் | திமுக | தரவுகள் இல்லை |
2011 | செந்தமிழன் | அதிமுக | |
2006 | G.செந்தமிழன் | அதிமுக | 46.24 |
2001 | V.பெருமாள் | திமுக | 48.13 |
1996 | சைதை கிட்டு | திமுக | 58.10 |
1991 | M.K. பாலன் | அதிமுக | 57.37 |
1989 | R.S. ஸ்ரீதர் | திமுக | 47.05 |
1984 | சைதை துரைசாமி | அதிமுக | 49.35 |
1980 | D. புருஷோத்தமன் | திமுக | 47.95 |
1977 | D. புருஷோத்தமன் | திமுக | 36.70 |
2016 சட்டமன்றத் தேர்தல்தொகு
வாக்காளர் எண்ணிக்கைதொகு
, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
---|---|---|---|
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்தொகு
ஆண்கள் | பெண்கள் | மொத்தம் | |
---|---|---|---|
வேட்புமனு தாக்கல் செய்தோர் | |||
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர் | |||
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர் | |||
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் |
வாக்குப்பதிவுதொகு
2011 வாக்குப்பதிவு சதவீதம் | 2016 வாக்குப்பதிவு சதவீதம் | வித்தியாசம் |
---|---|---|
% | % | ↑ % |
வாக்களித்த ஆண்கள் | வாக்களித்த பெண்கள் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | வாக்களித்த ஆண்கள் சதவீதம் | வாக்களித்த பெண்கள் சதவீதம் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் | மொத்த சதவீதம் |
% | % | % | % |
நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
---|---|
% |