து. புருஷோத்தமன்

இந்திய அரசியல்வாதி

து. புருஷோத்தமன் (D. Purushothaman)(பிறப்பு 15 சூலை 1934) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர்  திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி சார்பாக, சைதாப்பேட்டை தொகுதியில், 1977 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலிலும் மற்றும் 1980 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[1][2]

உசாத்துணைகள் தொகு

  1. "1977 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2017-06-17.
  2. "1980 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-07-13. பார்க்கப்பட்ட நாள் 2017-06-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=து._புருஷோத்தமன்&oldid=3558695" இலிருந்து மீள்விக்கப்பட்டது