இராஜபாளையம் (சட்டமன்றத் தொகுதி)
இராஜபாளையம், விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.
2009ஆம் ஆண்டு வரை சிவகாசி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டு இருந்தது. தொகுதி மறு சீரமைப்புக்குப் பின் தென்காசி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டுள்ளது.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்தொகு
- இராஜபாளையம் தாலுக்கா (பகுதி)
வடக்கு வெங்காநல்லூர், சம்மந்தபுரம், மேலப்பாட்டம்கரிசல்குளம், கொத்தன்குளம், அரசியார்பட்டி, செட்டிகுளம், அயன் கொல்லன்கொண்டான், திருச்சானூர், புதுப்பாளையம், ஜமின் கொல்லன்கொண்டான், சுந்தரராஜபுரம், சோலைச்சேரி, தெற்கு தேவதானம், இளந்திரைகொண்டான், சேத்தூர் (ஆர்.எப்.) த்துசாமிபுரம், வடக்கு தேவதானம், தெற்கு வெங்காநல்லூர், கோவிலூர், நல்லமங்கலம், புத்தூர், சொக்கநாதபுத்தூர் மற்றும் மேலூர்துரைசாமிபுரம் கிராமங்கள்,
இராஜபாளையம் (நகராட்சி), செய்தூர் (பேரூராட்சி) தளவாய்புரம் (சென்சஸ் டவுன்) மற்றும் செட்டியார்பட்டி (பேரூராட்சி).[1]
வெற்றி பெற்றவர்கள்தொகு
சட்டமன்ற தேர்தல் ஆண்டு | வெற்றி பெற்ற வேட்பாளர் | கட்சி | வாக்கு விழுக்காடு (%) |
---|---|---|---|
2016 | எஸ். தங்கபாண்டியன் | திமுக | |
2011 | K.கோபால்சாமி | அதிமுக | |
2006 | M.சந்திரா | அதிமுக | 39.37 |
2001 | M.ராஜசேகர் | அதிமுக | 47.63 |
1996 | V.P.ராஜன் | திமுக | 38.62 |
1991 | T.சாத்தய்யா | அதிமுக | 63.45 |
1989 | V.P.ராஜன் | திமுக | 40.75 |
1984 | K.இராமன் | இந்திய தேசிய காங்கிரஸ் | 54.49 |
1980 | P.மொக்கையன் | சுயேட்சை | 44.07 |
1977 | K.தனுஷ்கோடி | அதிமுக | 37.55 |
1971 | K.சுப்பு | இந்திய கம்யூனிஸ்ட் கட்சி | |
1967 | A.A.சுப்பராஜா. | சுயேட்சை | |
1962 | ரா. கிருஷ்ணசாமி நாயுடு | இந்திய தேசிய காங்கிரஸ் | 51.73 |
2016 சட்டமன்றத் தேர்தல்தொகு
வாக்காளர் எண்ணிக்கைதொகு
ஏப்ரல் 29, 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[2],
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
---|---|---|---|
1,10,138 | 1,13,853 | 20 | 2,24,011 |
வாக்குப்பதிவுதொகு
2011 வாக்குப்பதிவு சதவீதம் | 2016 வாக்குப்பதிவு சதவீதம் | வித்தியாசம் |
---|---|---|
% | % | ↑ % |
வாக்களித்த ஆண்கள் | வாக்களித்த பெண்கள் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | வாக்களித்த ஆண்கள் சதவீதம் | வாக்களித்த பெண்கள் சதவீதம் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் | மொத்த சதவீதம் |
% | % | % | % |
நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
---|---|
% |
முடிவுகள்தொகு
மேற்கோள்கள்தொகு
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008". இந்தியத் தேர்தல் ஆணையம் (26 நவம்பர் 2008). பார்த்த நாள் 19 சூலை 2015.
- ↑ "AC wise Electorate as on 29/04/2016". இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தமிழ்நாட்டுப் பிரிவு (29 ஏப்ரல் 2016). பார்த்த நாள் 11 மே 2016.