கே. இராமன்

இந்திய அரசியல்வாதி

கே.ராமன் (K. Raman) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற    உறுப்பினரும் ஆவார். 1984 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இராஜபாளையம் தொகுதியில் இருந்து இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராக தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._இராமன்&oldid=3451664" இலிருந்து மீள்விக்கப்பட்டது