எம். இராஜசேகர்

எம். இராஜசேகர் என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதியாவார். மேலும் இவர் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் ஆவார். 2001 தேர்தலில் ராஜபாளையம் தொகுதியிலிருந்து, அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். [1]

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._இராஜசேகர்&oldid=2489395" இருந்து மீள்விக்கப்பட்டது