வி .பி. இராஜன்

வி. பி. இராஜன் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1989 மற்றும் 1996 தேர்தல்களில் ராஜபாளையம் தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தத் தொகுதியானது தாழ்த்தப்பட்ட சாதியினருக்காக ஒதுக்கப்பட்ட ஓர் தனித்தொகுதி ஆகும்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. "Statistical Report on General Election, 1996" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 2010-10-07. பார்க்கப்பட்ட நாள் 2017-05-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி_.பி._இராஜன்&oldid=3571367" இலிருந்து மீள்விக்கப்பட்டது