கே. வேணு

இந்திய அரசியல்வாதி

கே. வேணு  (இறப்பு 21 அக்டோபர் 2023) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் தமிழ்நாடு சட்டமன்றத்திற்காக, திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி சார்பாக கும்மிடிப்பூண்டியிலிருந்து 1989, 1996 தேர்தல்களில் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[1][2]

சான்றுகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._வேணு&oldid=3812934" இலிருந்து மீள்விக்கப்பட்டது