திருப்பத்தூர், சிவகங்கை (சட்டமன்றத் தொகுதி)

தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி
(திருப்பத்தூர்,சிவகங்கை (சட்டமன்றத் தொகுதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி (Tiruppattur Assembly constituency), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் சிவகங்கை மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இத்தொகுதியில் முத்தரையர் (வலையர்), முக்குலத்தோர், யாதவர், பிள்ளைமார் மற்றும் பட்டியல் சமூக மக்கள் பரவலாக உள்ளனர்.[2]

திருப்பத்தூர்
இந்தியத் தேர்தல் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்சிவகங்கை
மக்களவைத் தொகுதிசிவகங்கை
நிறுவப்பட்டது1952
மொத்த வாக்காளர்கள்2,91,677[1]
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி திமுக   
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

தொகு
  • திருப்பத்தூர் வட்டம்
  • சிங்கம்புணரி வட்டம்
  • காரைக்குடி வட்டம் (பகுதி)

கொத்தமங்கலம், கொத்தரி, நெருப்புகாப்பட்டி, ஆத்தங்குடி, அரண்மனைப்பட்டி, டி, சூரக்குடி, ஒய்யக்கொண்டான் சிறுவயல், கல்லாங்குடி மற்றும் மானகிரி சுக்கனேந்தல் கிராமங்கள். கானாடுகாத்தான்(பேரூராட்சி), பள்ளத்தூர் (பேரூராட்சி) மற்றும் கோட்டையூர் (பேரூராட்சி).

  • திருமயம் வட்டம் (பகுதி) (புதுக்கோட்டை மாவட்டம்) பாலக்குறிச்சி கிராமம். (பாலக்குறிச்சி கிராம புதுக்கோட்டை மாவட்டம் நிர்வாகத்தின் கீழ்வந்தாலும், கள மற்றும் பூகோள ரீதியாக திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியின் எல்லைப்பரப்பிற்குள் வருகிறது).[3]

வெற்றி பெற்றவர்கள்

தொகு
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1971 செ. மாதவன் திராவிட முன்னேற்றக் கழகம் தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1977 கூத்தக்குடி எஸ். சண்முகம் இந்திய பொதுவுடமைக் கட்சி தரவு இல்லை 27.45 தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1980 வி. வால்மீகி இதேகா தரவு இல்லை 42.00 தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1981 இடைத்தேர்தல் அருணகிரி இதேகா தரவு இல்லை 65.00 தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1984 செ. மாதவன் அதிமுக தரவு இல்லை 59.99 தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1985 இடைத்தேர்தல் மணவாளன் இதேகா தரவு இல்லை 52.00 தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1989 சொ. சி. தென்னரசு திமுக தரவு இல்லை 34.41 தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1991 இராஜ கண்ணப்பன் அதிமுக தரவு இல்லை 66.06 தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1996 ஆர். சிவராமன் திமுக தரவு இல்லை 56.76 தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
2001 கே. கே. உமாதேவன் அதிமுக தரவு இல்லை 50.87 தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
2006 கே. ஆர். பெரியகருப்பன் திமுக 63333 --- ஒய். கார்த்திகேயன் அதிமுக 45873 ---
2011 கே. ஆர். பெரியகருப்பன் திமுக 83485 48.25% இராஜ கண்ணப்பன் அதிமுக 81901 47.346%[4]
2016 கே. ஆர். பெரியகருப்பன் திமுக 110,719 56.27% கே. ஆர். அசோகன் அதிமுக 68,715 34.92%
2021 கே. ஆர். பெரியகருப்பன் திமுக 103,682 49.19% மருது அழகுராஜ் அதிமுக 66,308 31.46% [5]

வாக்குப் பதிவு

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. பார்க்கப்பட்ட நாள் 14 Feb 2022.
  2. திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி நில்வரம், 2021 தேர்தல்
  3. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 26 சூலை 2015.
  4. https://resultuniversity.com/election/tiruppattur-tamil-nadu-assembly-constituency
  5. திருப்பத்தூர் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஓன் இந்தியா

வெளியிணைப்புகள்

தொகு