ஆண்டிப்பட்டி (சட்டமன்றத் தொகுதி)
தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி
(ஆண்டிபட்டி (சட்டமன்றத் தொகுதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஆண்டிப்பட்டி தேனி மாவட்டத்திலிருக்கும் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.
இது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
தொகு53 - கிராம ஊராட்சி -
- ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் 30 பஞ்சாயத்து
- க.மயிலை ஊராட்சி ஒன்றியம் 18 பஞ்சாயத்து
- உத்தமபாளையம், கம்பம் ஒன்றிய பகுதி) - 5
1) நாராயணதேவன்பட்டி 2) சுருளிப்பட்டி 3) குள்ளப்பகவுண்டன்பட்டி 4) K.M பட்டி 5) ஆங்கூர்பாளையம்
கீழக்கூடலூர், நாராயணத்தேவன்பட்டி மற்றும் வண்ணாத்திப்பாறை (ஆர்.எப்) கிராமங்கள்.
01 - நகராட்சி-
1) கூடலூர்
03- பேரூராட்சி
1) ஆண்டிப்பட்டி 2) ஹைவேவிஸ் 3) காமயக்கவுண்டன்பட்டி
வெற்றி பெற்றவர்கள்
தொகுஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1962 | அ. கிருஷ்ணவேணி | காங்கிரஸ் | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
1967 | எஸ். பரமசிவம் | சுதந்திராக் கட்சி | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
1971 | என். வி. குருசாமி | சுதந்திராக் கட்சி | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
1977 | கே. கந்தசாமி | அதிமுக | 24,311 | 34% | என். வி. குருசாமி | ஜனதா | 16,269 | 23% |
1980 | எஸ். எஸ். ராஜேந்திரன் | அதிமுக | 44,490 | 59% | கே. எம். கந்தசாமி | காங்கிரஸ் | 16,508 | 22% |
1984 | எம். ஜி. இராமச்சந்திரன் | அதிமுக | 60,510 | 65% | தங்கராஜ் | திமுக | 28,026 | 30% |
1989 | பி. ஆசையன் | திமுக | 31,218 | 29% | வி. பன்னீர் செல்வம் | அதிமுக(ஜெ) | 26,997 | 25% |
1991 | கே. தவசி | அதிமுக | 66,110 | 63% | பி. ஆசையன் | திமுக | 23,843 | 23% |
1996 | பி. ஆசையன் | திமுக | 50,736 | 43% | ஏ. எம். முத்தையா | அதிமுக | 37,035 | 32% |
2001 | தங்க தமிழ்ச்செல்வன் | அதிமுக | 60,817 | 54% | பி. எம்.ஆசையன் | திமுக | 35,808 | 32% |
2002 இடைத்தேர்தல் | ஜெ. ஜெயலலிதா | அதிமுக | தரவுகள் இல்லை | 58.21 | தரவுகள் இல்லை | திமுக | தரவுகள் இல்லை | தரவுகள் இல்லை |
2006 | ஜெ. ஜெயலலிதா | அதிமுக | 73,927 | 55% | எம். சீமான் | திமுக | 48,741 | 36% |
2011 | தங்க தமிழ்ச்செல்வன் | அதிமுக | 103,129 | 52.43% | எல். மூக்கையா | திமுக | 72,933 | 37.08% |
2016 | தங்க தமிழ்ச்செல்வன் | அதிமுக | 103,129 | 52.43% | எல். மூக்கையா | திமுக | 72,933 | 37.08% |
2019 இடைத்தேர்தல் | ஆ. மகாராஜன் | திமுக | 87,079 | லோகிராஜன் | அதிமுக | 74,756 | ||
2021 | ஆ. மகாராஜன் | திமுக[1] | 93,541 | 44.64% | லோகிராஜன் | அதிமுக | 85,003 | 40.57% |
2016 சட்டமன்றத் தேர்தல்
தொகுவாக்காளர் எண்ணிக்கை
தொகுஏப்ரல் 29, 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[4],
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
---|---|---|---|
1,26,436 | 1,27,308 | 19 | 2,53,763 |
வாக்குப்பதிவு
தொகு2011 வாக்குப்பதிவு சதவீதம் | 2016 வாக்குப்பதிவு சதவீதம் | வித்தியாசம் |
---|---|---|
% | % | ↑ % |
வாக்களித்த ஆண்கள் | வாக்களித்த பெண்கள் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | வாக்களித்த ஆண்கள் சதவீதம் | வாக்களித்த பெண்கள் சதவீதம் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் | மொத்த சதவீதம் |
% | % | % | % |
நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
---|---|
1909 | % |
முடிவுகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ ஆண்டிப்பட்டி சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
- ↑ Jayalalithaa AIADMK nominee in Andipatti
- ↑ Jayalalithaa's victory
- ↑ "AC wise Electorate as on 29/04/2016" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தமிழ்நாட்டுப் பிரிவு. 29 ஏப்ரல் 2016. பார்க்கப்பட்ட நாள் 11 மே 2016.
{{cite web}}
: Check date values in:|date=
(help)