பி. ஆசையன்
இந்திய அரசியல்வாதி
பி. ஆசையன் (P. Asayan) இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.1989 மற்றும் 1996 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் ஆண்டிபட்டி தொகுதியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]