என். வி. குருசாமி நாயுடு

இந்திய அரசியல்வாதி

என். வி. குருசாமி நாயுடு  (N. V. Gurusamy Naidu) ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் முன்னாள் தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினர் ஆவார். 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சுதந்திராக் கட்சி சார்பாக ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. "1971 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. பார்க்கப்பட்ட நாள் 2017-06-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=என்._வி._குருசாமி_நாயுடு&oldid=3546236" இலிருந்து மீள்விக்கப்பட்டது