கே. கந்தசாமி

கே. கந்தசாமி ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார். 1977 தேர்தலில் ஆண்டிபட்டி தொகுதியில் இருந்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக தமிழ்நாடு ஆறாவது சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._கந்தசாமி&oldid=3452517" இலிருந்து மீள்விக்கப்பட்டது