திருவாடானை (சட்டமன்றத் தொகுதி)

தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி
(திருவாடாணை (சட்டமன்றத் தொகுதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

திருவாடானை சட்டமன்றத் தொகுதி (Tiruvadanai Assembly constituency), இராமநாதபுரம் மாவட்டத்தின் ஒரு தொகுதி ஆகும். இத்தொகுதியின் எண் 210 ஆகும்.[1][2]

திருவாடானை
இந்தியத் தேர்தல் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்இராமநாதபுரம்
மக்களவைத் தொகுதிஇராமநாதபுரம்
மொத்த வாக்காளர்கள்291,236
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி காங்கிரசு  
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்[3]

தொகு

வெற்றி பெற்றவர்கள்

தொகு
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1952 செல்லதுரை சுயேட்சை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1957 கரியமாணிக்கம் அம்பலம் சுயேட்சை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1962 கரியமாணிக்கம் அம்பலம் சுதந்திராக் கட்சி தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1967 கரியமாணிக்கம் அம்பலம் சுதந்திராக் கட்சி தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1971 பி. ஆர். சண்முகம். திமுக தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1977 கரியமாணிக்கம் அம்பலம் இதேகா 32,386 36% எஸ். அங்குச்சாமி அதிமுக 28,650 32%
1980 எஸ். அங்குச்சாமி அதிமுக 34,392 38% இராமநாதன் தேவர் இதேகா 28,801 27%
1984 கே. சொர்ணலிங்கம் இதேகா 47,618 45% எம். ஞானபிரகாசம் சுயேச்சை 28,801 27%
1989 ராமசாமி அம்பலம் இதேகா 38,161 35% எஸ். முருகப்பன் திமுக 36,311 33%
1991 ராமசாமி அம்பலம் இதேகா 65,723 60% சொர்ணலிங்கம் ஜ.தளம் 35,187 32%
1996 க. ரா. இராமசாமி தமாகா 68,837 59% டி. சக்திவேல் இதேகா 17,437 15%
2001 க. ரா. இராமசாமி தமாகா 43,536 39% எஃப். ஜோன்ஸ் ருசோ சுயேச்சை 41,232 37%
2006 க. ரா. இராமசாமி இதேகா 55,198 47% சி. ஆனிமுத்து அதிமுக 49,945 42%
2011 சுப. தங்கவேலன் திமுக 64,165 41.11% எஸ். முஜுபுர் ரஹ்மான் தேமுதிக 63,238 40.52%
2016 சே. கருணாஸ் அ.இ.அ.தி.மு.க (முக்குலத்தோர் புலிப்படை) 76,786 41.35% சுப. த. திவாகரன் திமுக 68,090 36.66%
2021 ஆர். எம். கருமாணிக்கம் இதேகா[4] 79,364 39.33% ஆணிமுத்து அதிமுக 65,512 32.46%

2016 சட்டமன்றத் தேர்தல்

தொகு

வாக்காளர் எண்ணிக்கை

தொகு

ஏப்ரல் 29, 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[5],

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வாக்குப்பதிவு

தொகு
2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%

முடிவுகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. திருவாடானை சட்டமன்றத் தொகுதி எண் 210
  2. திருவாடானை தொகுதி நிலவரம், 2021
  3. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 24 சூலை 2015.
  4. திருவாடானை சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
  5. "AC wise Electorate as on 29/04/2016" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தமிழ்நாட்டுப் பிரிவு. 29 ஏப்ரல் 2016. பார்க்கப்பட்ட நாள் 20 மே 2016. {{cite web}}: Check date values in: |date= (help)